Idhayam Matrimony

மத்திய பிரதேசத்தில் 3-வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      இந்தியா
Suicide 2023 04 29

போபால், மத்திய பிரதேசத்தில் 3-வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேசம் சத்தர்பூரைச் சேர்ந்தவர் இந்திரா குப்தா. அவருடைய மகள் தீக்சா(வயது 26) . இவர் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அருகில் உள்ள கல்லூரியில் இருதி ஆண்டு நுண்ணுயிரியலில் இளங்கலைப் பட்டம் படித்து வந்தார். இந்நிலையில் வீட்டின் 3வது மாடியில் இருந்து மாணவி கீழே குதித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே தீக்சா பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து