முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச பொதுத்தேர்தல்: ஹசீனா கட்சிக்கு அனுமதி மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2025      உலகம்
Sheik-Hasina 2024 08 11

Source: provided

வங்கதேசம் : வங்கதேசத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட, பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்படமாட்டாது என்று இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் முக்கிய உதவியாளர் மஹ்பூஸ் ஆலம் தெரிவித்தார்.

ஷேக் ஹசீனா தனது பதவியை கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் அடைக்கலம் பெறுவதற்குக் காரணமான மாணவர் போராட்டத்தை நடத்திய முக்கிய தலைவர்களில் ஒருவரான அவர், வங்கதேச ஆதரவுக் கட்சிகளுக்கு இடையே மட்டும்தான் தேர்தல் நடைபெறும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து