முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிப். 14-ல் வெளியாகும் 2K லவ் ஸ்டோரி

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      சினிமா
2K-Love-Story 2025-01-27

Source: provided

சீந்திரன் இயக்கத்தில், விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், தனஞ்செயன் வழங்கும் படம் 2K லவ் ஸ்டோரி. இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படமாக உருவாகியிருக்கும் இந்த 2K லவ் டோரியில். அறிமுக நடிகர் ஜெகவீர் நாயகனாக நடிக்க, மீனாட்சி விந்தராஜன் நாயகியாக நடிக்கிறார்.இவர்களுடன் பாலசரவணன், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படம்  பிப்ரவரி 14 ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழம் முழுவதும் கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்யன் வெளியிடுகிறார். இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குநர் சுசீந்திரன், பிரேமலு  படம் ரிலீசான அன்று அது யாருக்கும் தெரியாது, அடுத்த ஷோவில் உலகத்திற்கே தெரிந்தது. அதுபோல இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும் என்றார்.  தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், இன்றைய கால இளைஞர்கள் எப்படி உறவுளைக் குழப்பிக் கொள்கிறார்கள்.  எப்படி வாழ்கிறார்கள், அவர்கள் உலகம் எப்படி இருக்கிறது, என்பதை மிக அழகாகப் இந்த படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர் சீந்திரன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து