முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      தமிழகம்
Gun 2023-10-05

ராய்ப்பூர், சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இதனை போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தின் கங்காலுார் காவல் நிலையத்துக்குட்பட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்கினர். பதிலுக்கு மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். அதிகாலையில் இருந்து தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் 8 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். மேலும் தீவிர வேட்டை நடந்து வருகிறது. இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து