எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டாக்கா : இந்தியா- வங்காளதேசம் இடயேயான உறவில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், வங்காளதேச தலைமை ஆலோசர் முகம்மது யூனுஸ் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
தாய்லாந்தில் வரும் ஏப்ரல் 3, 4-ம் தேதிகளில் பிம்ஸ்டெக் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளேன். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். இந்தியா, வங்கதேச நாடுகளுக்கு இடையேயான உறவு மிகவும் சிறந்த முறையில் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு எப்போதும் மிகச்சிறந்த வகையில் அமைந்திருக்கிறது. இது எதிர்காலத்திலும் தொடரும். இந்தியாவுடன் நல்லுறவு வைப்பதைத் தவிர வங்கதேசத்துக்கு வேறு வழியில்லை.
எங்கள் இருநாடுகளையும் தனிமைப்படுத்த முடியாது. இருப்பினும், 2 நாடுகளிடையே சில மோதல்கள் எழுந்துள்ளன. தவறான பிரச்சாரம் காரணமாக இந்த மோதல் எழுந்துள்ளது. இதன் விளைவாக, எங்களுக்கு இடையே ஒரு தவறான புரிதல் எழுந்துள்ளது. அந்த தவறான புரிதலை நாங்கள் சமாளிக்கவும், அதிலிருந்து மீண்டு வரவும் முயற்சித்து வருகிறோம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 5 days ago |
-
ராமஜெயம் கொலை வழக்கு: விசாரணை அதிகாரிகள் மாற்றம்
03 Mar 2025சென்னை : அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
த.வெ.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: விஜய் பங்கேற்பு
03 Mar 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார்.
-
அரையிறுதியில் 2 அணிகளுக்கும் அழுத்தம்: மனம் திறந்த ரோகித்
03 Mar 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்: முதல் அரையிறுதியில் இன்று இந்தியா-ஆஸி. பலப்பரீட்சை
03 Mar 2025துபாய் : ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முதல் அரையிறுதியில் இன்று இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
இஸ்ரேலுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற இந்தியர் சுட்டுக்கொலை
03 Mar 2025ஜெருசலேம் : இஸ்ரேலிய எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாக கூறி இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டன் அஜிங்க்யா ரஹானே
03 Mar 2025கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். தொடர்...
-
கார்ல்சனின் ஜீன்ஸ் பேண்ட் 31 லட்சம் ரூபாய்க்கு ஏலம்
03 Mar 2025நியூயார்க் : ஜீன்ஸ் பேண்டை ஏலத்தில் விட்டதன் மூலம் கிடைத்த தொகையை கார்ல்சன் அறக்கட்டளை ஒன்றிற்கு வழங்கி உள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-03-2025.
04 Mar 2025 -
யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ஸ்வீட்ஹார்ட்
04 Mar 2025YSR பிலிம்ஸ் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீட
-
நாளை மறுநாள் வெளியாகும் மர்மர்.
04 Mar 2025ஸ்டான் அலோன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹேமந்த் நாராயணன் இயக்கத்தில் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள திரைப்படம் மர்மர். படத்தின் ஒளிப்பதிவை ஜேசன் வில்லியம் மேற்கொள்ள ரோ
-
K.ரங்கராஜ் இயக்கும் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்
04 Mar 2025ஸ்ரீகணபதி பிலிம்ஸ் MY INDIA மாணிக்கம் தயாரிக்கும் படம் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்.
-
மே 17 ல் தொடங்கும் சர்வதேச இசை விழா
04 Mar 2025மே 17 முதல் மே 21 வரை கலிபோர்னியாவின் சான் டியாகோவில் ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி என்ற சர்வதேச இசை விழா நடைபெற உள்ளது.
-
நாகரத்தினம் தயாரிக்கும் வள்ளி மலை வேலன்
04 Mar 2025எஸ் மோகன் கதை திரைக்கதையில், சேத்து வசனத்தில், ராஜாமணி ஒளிப்பதிவில், ஏகே ஆல்ரின் இசையில் நாகரத்தினம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வள்ளி மலை வேலன்.
-
தமிழகம் முழுவதும் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது: 8.23 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
04 Mar 2025சென்னை, பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 5) முதல் தொடங்குகிறது. இத்தேர்வை தமிழகத்தில் 8.23 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
-
இந்தியாவுடன் நல்லுறவு: முகம்மது யூனுஸ் விருப்பம்
04 Mar 2025டாக்கா : இந்தியா- வங்காளதேசம் இடயேயான உறவில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், வங்காளதேச தலைமை ஆலோசர் முகம்மது யூனுஸ் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
-
20 மனைவிகள், 104 வாரிசுகள், 144 பேரப்பிள்ளைகள்: தான்சானியாவில் வாழும் அதிசய மனிதர்
04 Mar 2025தான்சானியா : தான்சானியாவில் 20 மனைவிகள், 104 வாரிசுகள், 144 பேரப்பிள்ளைகளுடன் ஒருவர் வாழ்ந்து வருகிறார்.
-
ஆஸ்திரேலிாயவில் ரத்ததானம் மூலம் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஜேம்ஸ் காலமானார்
04 Mar 2025சிட்னி : தனது 18 வயதில் இருந்து ரத்த தானம் செய்ய துவங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ரத்த தானம் செய்து ஜேம்ஸ் ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.
-
சென்னை,மதுரை உள்பட 4 இடங்களில் முதல்வர் சிறு விளையாட்டரங்கம்: துணை முதல்வர் திறந்து வைத்தார்
04 Mar 2025சென்னை : சென்னை,மதுரை உள்பட 4 இடங்களில் முதல்வர் சிறு விளையாட்டரங்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
உக்ரைன் - ரஷ்யா மோதல் விவகாரம்: முந்தைய ஜோபைடன் அரசு மீது அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
04 Mar 2025உக்ரைன் : உக்ரைன் - ரஷ்யா மோதல் விவகாரத்தை பைடன் அரசு சரிவரக் கையாளவில்லை என்றும் தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவுக்கு துக்கமே மிஞ்சியது என்றும் அதிபர் டொனால்டு ட
-
சீனாவின் ராணுவ பட்ஜெட் உயர்வு
04 Mar 2025சீனா : பாதுகாப்பு மற்றும் பலத்தின் மூலமாகவே அமைதியை நிலைநாட்டமுடியும் என்று தெரிவித்துள்ள சீனா ராணுவ பட்ஜெட்டை இந்தாண்டு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக கூறவில்லை: இ.பி.எஸ்
04 Mar 2025சென்னை, தே.மு.தி.க. வுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஆழ்கடல் கனிம சுரங்க திட்டத்தை எதிர்த்து கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
04 Mar 2025திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் ஆழ்கடல் கனிமச் சுரங்கத்தை அனுமதிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கேரள சட்டசபையில் நேற்று தீ
-
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கிறது தமிழக வெற்றிக் கழகம்
04 Mar 2025சென்னை, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இன்று (மாா்ச் 5) நடைபெறவுள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்கிறது.
-
மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் போப் பிரான்சிஸ்: வாடிகன் தகவல்
04 Mar 2025ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, அவருக்கு மீண்டும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்ட
-
உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா
04 Mar 2025அமெரிக்கா : உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.