எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னையில் நேற்று (மார்ச் 4) சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் ஆபரணட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து விற்பனையானது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மாதம் 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயர்ந்து வந்தது. ஜன.31-ம் தேதி ஒரு பவுன் ஆபணத்தங்கம் ரூ.61 ஆயிரத்தையும், பிப்.1-ம் தேதி ரூ.62 ஆயிரத்தையும் தாண்டியது. நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுவந்தது.
அதிலும், பிப்.11-ம் தேதி பவுன் தங்கம் ரூ.64,480 ஆகவும், பிப்.20-ம் தேதி ரூ.64,560 ஆகவும் உயர்ந்தது. இதன் பிறகு, சற்று விலை குறைந்தாலும், பிப்.25-ம் தேதி பவுன் தங்கம் ரூ.64,600 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை பதவு செய்து வந்தது. இதற்கிடையில் பிப்.26 தொடங்கி மூன்று நாட்கள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1000 வரை குறைந்தது.
இந்நிலையில், சென்னையில் நேற்று (மார்ச் 4) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,010 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.560 உயர்ந்து, பவுன் ரூ.64,080 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் ரூ.8,738 என விற்பனையானது. இதனிடையே, 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.107 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,07,000 ஆகவும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 5 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-03-2025.
04 Mar 2025 -
யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ஸ்வீட்ஹார்ட்
04 Mar 2025YSR பிலிம்ஸ் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீட
-
நாளை மறுநாள் வெளியாகும் மர்மர்.
04 Mar 2025ஸ்டான் அலோன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹேமந்த் நாராயணன் இயக்கத்தில் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள திரைப்படம் மர்மர். படத்தின் ஒளிப்பதிவை ஜேசன் வில்லியம் மேற்கொள்ள ரோ
-
K.ரங்கராஜ் இயக்கும் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்
04 Mar 2025ஸ்ரீகணபதி பிலிம்ஸ் MY INDIA மாணிக்கம் தயாரிக்கும் படம் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்.
-
மே 17 ல் தொடங்கும் சர்வதேச இசை விழா
04 Mar 2025மே 17 முதல் மே 21 வரை கலிபோர்னியாவின் சான் டியாகோவில் ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி என்ற சர்வதேச இசை விழா நடைபெற உள்ளது.
-
நாகரத்தினம் தயாரிக்கும் வள்ளி மலை வேலன்
04 Mar 2025எஸ் மோகன் கதை திரைக்கதையில், சேத்து வசனத்தில், ராஜாமணி ஒளிப்பதிவில், ஏகே ஆல்ரின் இசையில் நாகரத்தினம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வள்ளி மலை வேலன்.
-
தமிழகம் முழுவதும் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது: 8.23 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
04 Mar 2025சென்னை, பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 5) முதல் தொடங்குகிறது. இத்தேர்வை தமிழகத்தில் 8.23 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
-
இந்தியாவுடன் நல்லுறவு: முகம்மது யூனுஸ் விருப்பம்
04 Mar 2025டாக்கா : இந்தியா- வங்காளதேசம் இடயேயான உறவில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், வங்காளதேச தலைமை ஆலோசர் முகம்மது யூனுஸ் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
-
20 மனைவிகள், 104 வாரிசுகள், 144 பேரப்பிள்ளைகள்: தான்சானியாவில் வாழும் அதிசய மனிதர்
04 Mar 2025தான்சானியா : தான்சானியாவில் 20 மனைவிகள், 104 வாரிசுகள், 144 பேரப்பிள்ளைகளுடன் ஒருவர் வாழ்ந்து வருகிறார்.
-
ஆஸ்திரேலிாயவில் ரத்ததானம் மூலம் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஜேம்ஸ் காலமானார்
04 Mar 2025சிட்னி : தனது 18 வயதில் இருந்து ரத்த தானம் செய்ய துவங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ரத்த தானம் செய்து ஜேம்ஸ் ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.
-
சீனாவின் ராணுவ பட்ஜெட் உயர்வு
04 Mar 2025சீனா : பாதுகாப்பு மற்றும் பலத்தின் மூலமாகவே அமைதியை நிலைநாட்டமுடியும் என்று தெரிவித்துள்ள சீனா ராணுவ பட்ஜெட்டை இந்தாண்டு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
சென்னை,மதுரை உள்பட 4 இடங்களில் முதல்வர் சிறு விளையாட்டரங்கம்: துணை முதல்வர் திறந்து வைத்தார்
04 Mar 2025சென்னை : சென்னை,மதுரை உள்பட 4 இடங்களில் முதல்வர் சிறு விளையாட்டரங்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
உக்ரைன் - ரஷ்யா மோதல் விவகாரம்: முந்தைய ஜோபைடன் அரசு மீது அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
04 Mar 2025உக்ரைன் : உக்ரைன் - ரஷ்யா மோதல் விவகாரத்தை பைடன் அரசு சரிவரக் கையாளவில்லை என்றும் தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவுக்கு துக்கமே மிஞ்சியது என்றும் அதிபர் டொனால்டு ட
-
தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக கூறவில்லை: இ.பி.எஸ்
04 Mar 2025சென்னை, தே.மு.தி.க. வுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா
04 Mar 2025அமெரிக்கா : உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஆழ்கடல் கனிம சுரங்க திட்டத்தை எதிர்த்து கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
04 Mar 2025திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் ஆழ்கடல் கனிமச் சுரங்கத்தை அனுமதிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கேரள சட்டசபையில் நேற்று தீ
-
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கிறது தமிழக வெற்றிக் கழகம்
04 Mar 2025சென்னை, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இன்று (மாா்ச் 5) நடைபெறவுள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்கிறது.
-
மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் போப் பிரான்சிஸ்: வாடிகன் தகவல்
04 Mar 2025ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, அவருக்கு மீண்டும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்ட
-
தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவர் பதவியேற்பு
04 Mar 2025சென்னை : தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் பதவி ஏற்றுக்கொண்டார்.
-
சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர் அய்யா வைகுண்டர்: இ.பி.எஸ். புகழாரம்
04 Mar 2025சென்னை : சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர் அய்யா வைகுண்டர் என்று எடப்பாடி பழனிசாமி புகழாரம் தெரிவித்துள்ளார்.
-
பங்குச் சந்தை முறைகேடு புகார்: மாதவி புச் மீது நடவடிக்கை எடுக்க மும்பை ஐகோர்ட தடை
04 Mar 2025மும்பை, பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவா் மாதவி புரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நா
-
பாகிஸ்தானி என அழைப்பது குற்றமாகாது: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
04 Mar 2025புதுடில்லி : பாகிஸ்தானி என்று அழைப்பது ரசிக்கக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம்.
-
கூடுதல் வரிவிதிக்கும் அமெரிக்கா: சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி
04 Mar 2025வாஷிங்டன் : சீனா, கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான கூடுதல் வரிவிதிப்பு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என்று ட்ரம்ப் நிர்வாகம்
-
தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
04 Mar 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இனி போராட போவதில்லை: நடிகை வெளியிட்ட வீடியோ
04 Mar 2025சென்னை, எனக்கு நீதியும், நியாயமும் இந்த வழக்கில் கிடைக்காது என்பதை தெரிந்துகொண்டேன்.