முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

வியாழக்கிழமை, 6 மார்ச் 2025      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அண்ணா தலைமையிலான அரசு பொறுப்பேற்றதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1967-ம் ஆண்டு அண்ணா அமர்ந்தார்  தமிழ்நாடு எழுந்தது தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம் வேங்கையெனச் சீறிடுவோம் வெற்றி வாகை தனைச் சூடிடுவோம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து