Idhayam Matrimony

எல்-2 எம்புரான் விமர்சனம்

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      சினிமா
L-2-Emburon-Review 2025-03-

Source: provided

கேரள மாநில முதலமைச்சரின் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்களை தீர்த்து வைக்கும் மோகன்லால், முதல்வரின் மகன் டோவினோ தாமஸை புதிய முதல்வராக்கிவிட்டு கேரளாவில் இருந்து வெளியேறுவது போல் ‘லூசிஃபர்’ படம் முடிவடையும். அதன் தொடர்ச்சியான வரும் இந்த எல் 2 எம்புரான் படத்தில் தற்போதய முதல்வரான டோவினோ தாமஸ், மத அரசியல் செய்யும் தேசிய கட்சி ஒன்றுடன் கூட்டணி வைக்கிறார். இதனால், கேரள அரசியலில் குழப்பம் ஏற்படுவதால் மீண்டும் கேரளா வரும் மோகன்லால், தனது அதிரடி நடவடிக்கை மூலம் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதையும், அவரது சர்வதேச மாஃபியா வாழ்க்கையையும் சொல்வது தான் ‘எல்2 : எம்புரான்’. முதல் பாகத்தில் மாநில அரசியல் பேசிய இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன், இந்த இரண்டாம் பாகத்தில் தேசிய அரசியலுடன், சர்வதேச அரசியலையும் கையில் எடுத்திருக்கிறார். குரேஸி ஆப்ராம் என்கிற ஸ்டீபன் நெடும்பள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன்லால் ஸ்டைலிஷாகவும், மாஸாகவும் வலம் வருகிறார்.  பிரித்விராஜ் சுகுமார், 

மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், அபிமன்யு சிங் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், ஒவ்வொரு ஃபிரேம்கள் பிரம்மாண்டம். தீபக் தேவின் பின்னணி இசை மாஸான காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறது.  ஹாலிவுட் தரத்தில் படமாக்கியிருந்தாலும், பலவீனமான திரைக்கதையால் பார்வையாளர்களிடம் இப்படம் தாக்கத்தை ஏற்ப்படுத்தவில்லை.  மொத்தத்தில், ‘எல்2: எம்புரான்’ நகை வைக்கபடாத ஒரு அழகிய தங்க நகைப்பெட்டி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து