எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள 'ரெட்ரோ' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ' ரெட்ரோ' திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில்
நடிகர் சூர்யா பேசுகையில்,. 'ரெட்ரோ' என்பது ஒரு காலத்தை குறிக்கிறது. நாம் கடந்து வந்த காலத்தை குறிப்பது. சினிமாவுக்கு வந்து 28 வருஷம் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். அந்த காலத்தை என்னால் மறக்க முடியாது. இந்த அழகான நினைவுகளை கொடுத்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய இயக்குநர் தமிழ், கருணாகரன், கஜராஜ் அப்பா, சுவாசிகா, விது, பிரேம் ... இவர்களுடன் நான்கு மாதம் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.
கார்த்திக் சுப்புராஜ் சிங்கிள் ஷாட்டாக எடுப்பார். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். ருக்மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவிற்கும் நன்றி. இந்த படத்தில் அவரே டப்பிங் பேசி இருக்கிறார்.
இந்தப் படத்தின் தொடக்கப்புள்ளி ராஜசேகரும் , கார்த்திகேயனும் தான். அந்தமானில் ஆயிரம் பேருடன் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். இது மறக்க முடியாது.
கார்த்திக்கும், ஸ்ரேயாசும் இணைந்து ஒரு காட்சியை மேஜிக் போல் உருவாக்குவார்கள். இவர்களின் திட்டமிடலால்தான் நான்கு மாதத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்ய முடிந்தது. நான் மணி சாரிடமும் பணியாற்றி இருக்கிறேன். ஹரி சாரிடமும் பணியாற்றி இருக்கிறேன். இவர்கள் இரண்டு பேரும் கலந்த கலவை தான் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜிடம் ஒரு பாசிட்டிவிட்டி எப்போதும் இருக்கும். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2025
25 Apr 2025 -
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டம்
25 Apr 2025புதுடெல்லி, காஷ்மீர் தீவிரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
-
ஊட்டி துணைவேந்தர்கள் மாநாடு: தமிழ்நாடு கவர்னர் குற்றச்சாட்டு
25 Apr 2025ஊட்டி, மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக போலீஸார் மிரட்டியதால் தான் ஊட்டியில் நடந்துவரும் துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர்கள் பங்கேற்கவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவ
-
பாகிஸ்தான் மீது போரா? - திருமாவளவன் கருத்து
25 Apr 2025திருச்சி : பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால் அதை உலகளவில் அம்பலப்படுத்த வேண்டும்.
-
தீர்க்கத்துடன் செயல்படுகிறார்: கவர்னருக்கு துணை ஜனாதிபதி பாராட்டு
25 Apr 2025ஊட்டி : கவர்னர்ஆர்.என்.ரவி அரசியல் அமைப்பை பாதுகாக்க தீர்க்கத்துடன் செயல்பட்டு வருகிறார் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசினார்.
-
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 50 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு
25 Apr 2025டெல்அவீவ் : காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
-
ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி
25 Apr 2025கோவை : கோவயைில் உள்ள ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பயங்கரவாதத்துக்கு துணை போனதை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்
25 Apr 2025புதுடெல்லி : இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை கடந்த 30 ஆண்டுகளாக ஆதரித்த தவறுகளை பாகிஸ்தான் செய்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜ
-
ஊட்டியில் கவர்னர் கூட்டிய மாநாடு: மாநில பல்கலை. துணை வேந்தர்கள் புறக்கணிப்பு
25 Apr 2025ஊட்டி, ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நேற்று காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. இதில் பெரும்பாலான அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
-
எல்லையில் போர்ப் பதற்றம்..? ஸ்ரீநகரில் இந்திய ராணுவ தளபதி உபேந்திர முக்கிய ஆலோசனை
25 Apr 2025ஸ்ரீநகர், இந்திய எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
-
தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சிகள்: தமிழக அரசு அறிவிப்பு
25 Apr 2025சென்னை, கல்லூரிகளில் 'மாபெரும் தமிழ்க் கனவு' நிகழ்ச்சிகள் ரூ.3 கோடி செலவில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம்: யூடியூப் தகவல்
25 Apr 2025வாஷிங்டன் : 20 ஆண்டுகளில் 20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைப்பிடியுங்கள்: இந்தியா, பாகிஸ்தான் அரசுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள்
25 Apr 2025ஸ்டீபன் டுஜாரிக், இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டுவீசி அழிப்பு
25 Apr 2025புதுடெல்லி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 2 லஷ்கர் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்புப் படையினர் குண்டுவீசி அழித்தனர்.
-
நெல்லை இருட்டுக்கடைக்கு உரிமை கோரும் நயன் சிங்..!
25 Apr 2025நெல்லை : உயிலின் அடிப்படையில் இருட்டுக்கடை தனக்கு சொந்தம் என உரிமை கோருவதாக நயன் சிங் தெரிவித்துள்ளார்.;
-
அரசு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை: அமைச்சர் பாராட்டு
25 Apr 2025சென்னை, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவிக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்று போப் இறுதிச்சடங்கு: பங்கேற்க வாடிகன் சென்றார் : ஜனாதிபதி திரெளபதி முர்மு
25 Apr 2025புதுடில்லி, கத்தோலிக்க திருச்சபையின் தலைமை திருத்தந்தை போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, வாடிகனுக்குப் புறப்பட்டுச் ச
-
பாக். வான் வெளியை பயன்படுத்த தடை: இந்திய விமான கட்டணம், பயண நேரம் அதிகரிப்பு
25 Apr 2025புதுடில்லி, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்டண உயர்வும், நேரமும் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: பாகிஸ்தானுக்கு கடிதம் அனுப்பியது இந்தியா
25 Apr 2025டெல்லி : சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியது.
-
திருவாலங்காடு அருகே ரயிலை கவிழ்க்க சதி..? - போலீசார் தீவிர விசாரணை
25 Apr 2025திருவள்ளூர் : திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டிருந்ததால், ரயிலை கவிழ்க்க சதியா?
-
வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
25 Apr 2025புதுடெல்லி : வக்பு சட்டத்திருத்தம் மத உரிமைகளை பாதிக்காது என்று சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது
-
உ.பி. அரிசி ஆலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலி
25 Apr 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் அரிசி ஆலையில் விஷவாயு தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
வருகிற மே 3-ம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா: அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு
25 Apr 2025சென்னை, தமிழக உயர்கல்வித் துறை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வருகிற மே 3 ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என அமைச்சர் கோவி.
-
சத்துணவு மையங்களில் கட்டமைப்புகளை மேம்படுத்த அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
25 Apr 2025சென்னை, சத்துணவு மையங்களில் கட்டமைப்பு வசதிகளை திமுக அரசு மேம்படுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பழுதடைந்த எரிவாயு அடுப்பு மற்றும் உபகரணங்களு
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு: கணினி அறிவியல் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்: தேர்வுத்துறை
25 Apr 2025சென்னை, பிளஸ்-1 வகுப்பு கணினி அறிவியல் தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.