எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
”ஜாக்சன் துரை”
”ஜாக்சன் துரை”
தயாரிப்பாளரின் இயக்குனர் என்ற பெயரை பெற்ற ”ஜாக்சன் துரை” இயக்குனர்
”பர்மா” புகழ் இயக்குனர் தரணிதரன் இப்பொழுது இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஜாக்சன் துரை”. இப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், பிந்துமாதவி, கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் தரணிதரன் திட்டமிட்டபடி 35 நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்.
”ஜாக்சன் துரை” படம் நன்றாக வந்துள்ளதால் தயாரிப்பாளர் M.S.சரவணன் மற்றும் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறது.பர்மா மற்றும் ஜாக்சன் துரை ஆகிய இரண்டு படங்களையும் இயக்குனர் 35 நாட்களில் முடித்துள்ளதால் தயாரிப்பாளரின் இயக்குனர் என்ற பெயரை பெற்றுள்ளார். போஸ்ட் புரடெக்ஷன் வேலை மிக வேகமாக நடந்துக்கொண்டிருக்கிறது.
படம் எடுத்துக்கொண்டிருக்கும் போதே பெருந்தொகைக்கு ”ஜாக்சன் துரை” படத்தின் தமிழ்நாடு திரையிடல் உரிமையை “தேனாண்டாள் பிலிம்ஸ்” வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் பிரமாண்டமான “ஜாக்சன் துரை” படத்தை திரையில் காணலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது: மத்திய அரசு திட்டவட்டம்
15 Feb 2025லக்னோ, புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
-
ஜேக் பிரேசர் மீது நம்பிக்கை இருக்கிறது: ஸ்டீவ் ஸ்மித்
15 Feb 2025சிட்னி : இலங்கை உடனான தொடரில் தோல்வியடைந்தாலும் இளம் வீரர்களை தான் நம்புவதாக ஸ்மித் கூறியுள்ளார்.
ஒயிட்வாஷ்...
-
தமிழகத்தில் இன்றும் வெயில் கொளுத்தும்
15 Feb 2025சென்னை, தமிழகத்தில் இன்றும் (பிப்.16) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தேனியில் ஜெ. பிறந்த பொதுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
15 Feb 2025சென்னை, தேனியில் வரும் மார்ச் 1-ம் தேதி நடைபெறவுள்ள ஜெயலலிதா பிறந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.
-
சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க துபாய் புறப்பட்டது இந்திய அணி
15 Feb 2025மும்பை : சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பதற்காக, இந்திய அணி துபாய் புறப்பட்டு சென்றது.
வரும் 19-ம் தேதி...
-
அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை
15 Feb 2025வாஷிங்டன் : அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர் சேர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு
15 Feb 2025சென்னை : என்.எம்.எம்.எஸ். தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
-
சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை வெட்டிய 3 பேர் கைது
15 Feb 2025சென்னை, சென்னையில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கெஜ்ரிவால் பங்களா கட்டியதில் விதிமீறலா? விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
15 Feb 2025புதுடில்லி, டில்லியில் கெஜ்ரிவால் வசித்த சொகுசு பங்களா கட்டியதில் விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தும்படி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்(சிவிசி)
-
பிரீஸ்டைல் செஸ் தொடர்: உலக சாம்பியன் குகேஷ் 8-வது இடம்
15 Feb 2025பெர்லின் : 'பிரீஸ்டைல்' செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷ் 8-வது இடம் பிடித்தார்.
குகேஷ் ஏமாற்றம்...
-
தொடக்க வீரராக அசாம்: ஆக்யுப் ஜாவத் ஆதரவு
15 Feb 2025கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக பாபர் அசாம் களமிறங்க வேண்டும் என அந்த அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் ஆக்யு
-
உ.பி. கும்பமேளாவை நீட்டிக்க அகிலேஷ் யாதவ் கோரிக்கை
15 Feb 2025லக்னோ : மகா கும்பமேளாவுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வருவதால் அதனை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளா
-
தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைந்தாலும் கொலை, கொள்ளை நடக்கத்தான் செய்யும் : செல்வப்பெருந்தகை கருத்து
15 Feb 2025ஸ்ரீபெரும்புதூர் : தமிழகத்தில் யார் ஆட்சி அமைந்தாலும் கொலை, கொள்ளை நடக்கத்தான் செய்கிறது.
-
ஆபத்தான அணி இந்தியா: டிம் சவுதி கருத்து
15 Feb 2025வெலிங்டன் : ஐ.சி.சி. தொடர்களில் இந்தியா மிகவும் ஆபத்தான அணி என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் டிம் சவுதி தெரிவித்துள்ளார்.
-
ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு
15 Feb 2025சென்னை : சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க, வைர ஆபரணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
ஜனநாயகத்தின் திசை குறித்த நம்பிக்கையுடன் இருக்கிறோம் : அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
15 Feb 2025புதுடெல்லி : நாங்கள் சிறப்பாக வாக்களிக்கிறோம், எங்களின் ஜனநாயகத்தின் திசை குறித்த நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்
-
மாஸ்டர்ஸ் லீக் டி-20: இந்திய அணி அறிவிப்பு
15 Feb 2025புதுடெல்லி : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடருக்கான சச்சின் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி: வாரணாசியில் தமிழர்களுக்கு வரவேற்பு
15 Feb 2025வாரணாசி : காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்பதற்காக தமிழ் நாட்டிலிருந்து புறப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் காசி சென்றடைந்தனர்.
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 119 பேர் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பு
15 Feb 2025புதுடெல்லி : அமெரிக்காவில் இருந்து மேலும் 119 பேர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
ஊக்க மருந்து விவகாரம்: சின்னருக்கு 3 மாதம் தடை
15 Feb 2025லண்டன் : தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக, உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் சின்னருக்கு மூன்று மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். பெங்களூரு அணியின் மிடில் ஆர்டர் வீராங்கனைகளுக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா பாராட்டு
15 Feb 2025பெங்களூரு : ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் அசத்தலான மிடில் ஆர்டர் பேட்டிங்கை அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பாராட்டியுள்ளார்.
-
டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர்: விஜய் சங்கர் ரூ. 18 லட்சத்துக்கு ஏலம்
15 Feb 2025சென்னை : 9-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் தொடங்கியது.
-
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு
16 Feb 2025சென்னை : நெல் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநரின் அலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்த
-
மக்கள் பணியிலும் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
16 Feb 2025சென்னை : விளம்பரங்களில் மட்டும் இல்லாமல் மக்கள் பணியிலும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-02-2025
16 Feb 2025