முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாஸ்டர்ஸ் லீக் டி-20: இந்திய அணி அறிவிப்பு

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2025      விளையாட்டு
India 2023-11-24

Source: provided

புதுடெல்லி : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடருக்கான சச்சின் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர்ஸ் லீக் டி20... 

ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்களுக்கான முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் வரும் 22-ம் தேதி முதல் மார்ச் 16-ம் தேதி வரை இந்தியாவின் மும்பை, ராய்பூர் மற்றும் லக்னோ ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி அறிவிப்பு...

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி சச்சின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரெய்னா, யுவராஜ் போன்ற பல முன்னாள் நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி விவரம் பின்வருமாறு:- சச்சின் (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், யூசுப் பதான், இர்பான் பதான், ராயுடு, நமன் ஓஜா, வினய் குமார், தவால் குல்கர்னி, ஸ்டூவர்ட் பின்னி, ஷபாஸ் நதீம், ராகுல் சர்மா, பவான் நெகி, குர்கீரத் சிங் மான் மற்றும் அபிமன்யூ மிதுன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து