எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்றைய முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள்-12-10-2021
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
மீண்டும் புதிய உச்சம்: தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்தை கடந்தது
21 Apr 2025சென்னை, தங்கம் விலை மற்றொரு புதிய உச்சமாக நேற்று (ஏப்.21) ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது.
-
10-ம் வகுப்பு வினாத்தாளில் குழப்பம்: மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு
21 Apr 2025சென்னை, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
21 Apr 2025சென்னை, கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு வைகோ, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
சீர்திருத்தங்களை ஆதரித்தவர்: போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்
21 Apr 2025வாடிகன், கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இ.பி.எஸ். காரசார விவாதம்
21 Apr 2025சென்னை, பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்திருக்கும் அ.தி.மு.க., நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணியில் இருப்போம் என்ற கண்டிஷனைப் போட்டு தொடர அருகதை இருக்கிறதா?
-
பிரபுவின் கோரிக்கை ஏற்பு: நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்
21 Apr 2025சென்னை : நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.
-
போப் பிரான்சிஸ் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
21 Apr 2025சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ் (வயது 88).
-
ஏற்கனவே மேல குற்றம் சொல்றாங்க: மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு வேற உத்தரவு போடணுமா? சுப்ரீம் கோர்ட்
21 Apr 2025டெல்லி : ஏற்கனவே மேல குற்றம் சொல்றாங்க, இதுல மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு வேற உத்தரவு போடணுமா? என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஏமனில் அமெரிக்கா தாக்குதல்: 12 பேர் பலி - 30 பேர் படுகாயம்
21 Apr 2025சனா : ஏமனில் உள்ள ராஸ் இசா எரிபொருள் துறைமுகத்தை தாக்கியது. இதில் 74 பேர் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து தற்போதைய தாக்குதல் நடந்துள்ளது.
-
தமிழில் பெயர் பலகை வைக்கா விட்டால் அபராதம் அதிகரிப்பு: அமைச்சர் சாமிநாதன்
21 Apr 2025சென்னை, தமிழில் பெயர்பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 50 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ள
-
புதிய போப் எப்படி தேர்வு செய்யப்படுவார்?
21 Apr 2025வாடிகன் : புதிய போப் எப்படி தேர்வு செய்யப்படுவார்? விதிமுறைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மாநில சுயாட்சிக்கான போராட்டம் அனைத்து மாநிலங்களுக்குமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
21 Apr 2025சென்னை, கூட்டாட்சியியலின் சமநிலையை உறுதிசெய்வது ஒரு கோரிக்கை மட்டுமல்ல, அது அரசியலமைப்புச் சட்டம் விதிக்கும் கடமை.
-
5 நாட்களுக்கு வெயில் மேலும் அதிகரிக்கும்: வானிலை மையம்
21 Apr 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பாக். கிரிக்கெட் வாரியம் மறுப்பு
21 Apr 2025செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 26 வரை இந்தியாவில் ஐ.சி.சி.
-
எங்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வோரை நாங்கள் எதிர்க்கிறோம் - சீனா
21 Apr 2025சீனா : சீனாவுடன் வர்த்தகத்தை நிறுத்தும்படி மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.
-
ஜார்கண்டில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை
21 Apr 2025ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
-
கேரளாவிற்கு எதிராக எதிர்மறையான நிலை: மத்திய அரசு மீது பினராயி குற்றச்சாட்டு
21 Apr 2025திருவனந்தபுரம் : கேரளாவிற்கு எதிராக எதிர்மறையான நிலையில் மத்திய அரசு உள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டியுள்ளார்.
-
தலைக்கவசம் அணியாத காவலர்கள் இடைநீக்கம்: டி.ஜி.பி. உத்தரவு
21 Apr 2025சென்னை : தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-04-2025
22 Apr 2025 -
அடுத்த சீசனுக்கு ஆடும் லெவனை தயார் செய்ய வேண்டும்: கேப்டன் தோனி
21 Apr 2025மும்பை : நடப்பு ஐ.பி.எல். சீசனில் 6-வது தோல்வியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
-
சென்னையை பந்தாடிய 16 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய மும்பை
21 Apr 2025மும்பை : வான்கடேவில் மும்பை இந்தியன்ஸின் ஆதிக்கம் நீடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை 16 ஓவர்களில் எட்டி வெற்றியை ருசித்தது.
-
போப் பிரான்சிஸ் மறைவு: த.வெ.க. தலைவர் இரங்கல்
21 Apr 2025சென்னை : புனித போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.
-
காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் சிறை தண்டனை
21 Apr 2025நாகர்கோவில் : காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிடை தண்டனை அளிக்கப்பட்டது.
-
கோலி சாதனைகளை முறியடித்த ரோகித்
21 Apr 2025மும்பை : சி.எஸ்.கே.வுக்கு எதிரான போட்டியில் கோலி, தவான் சாதனைகளை ரோகித் சர்மா முறியடித்தார்.
-
உயர்தர போலி ரூ.500 நோட்டுகள் புழக்கம்: மத்திய அரசு எச்சரிக்கை
21 Apr 2025புதுடில்லி, மிக நவீனமான உயர்தர போலி ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது.