முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

தேசிய தொழில் முனைவு மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தில் உள்ள 'ஆலோசகர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் உள்ள பிரதி பொது முகாமையாளர் (Deputy General Manager) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் உள்ள 'கிராம உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் உள்ள தொழில்நுட்பவியலாளர் (Technician) பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'மனிதவள நிர்வாகி' மற்றும் 'மக்கள் தொடர்பு அதிகாரி' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள 'திட்டப் பொறியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய நீர்மின் நிறுவனத்தில் உள்ள 'ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயந்திர பொறியியல் துறையில், இந்தியாவில் உள்ள ஒரே தேசிய அளவிலான ஆராய்ச்சி நிறுவனமான, மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள 'தொழில்நுட்ப உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மதுரை மண்டலத்தில் உள்ள காவலர் பணிகளுக்கு தற்காலிகமாக தேர்வு செய்ய, ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மதுரை மண்டலத்தில் உள்ள பட்டியல் எழுத்தர்கள் பணிகளுக்கு ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நெல் கொள்முதல் பருவகால பணிக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago