முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்சிங் டே டெஸ்ட் என அழைப்பதன் காரணம் என்ன?

செவ்வாய்க்கிழமை, 25 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : டிசம்பர் 26-ம் தேதி தொடங்கும் போட்டியை பாக்சிங் டே டெஸ்ட் என அழைக்கப்படுவதற்கான காரணம் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தேவாலயம் முன்பு பெரிய பெட்டி வைக்கப்பட்டிருக்கும். அந்த பெட்டியில் தேவாலயத்திற்கு வருவோர் பரிசு பொருட்கள் மற்றும் நன்கொடையை அளிப்பார்கள். அந்த பெட்டியை மறு நாள் பிரித்து ஏழைகளுக்கு வழங்குவார்கள்.  அந்த நாள் பாக்சிங் டேஎன்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் விளையாடப்படும் டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து