எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்க நாட்டின் இந்திய தூதரான தரன்ஜித் சிங் சாந்து. இவர் சமீபத்தில் அமெரிக்க மற்றும் இந்தியா இடையேயான நட்புறவை பலப்படுத்த முக்கியக் கூட்டமொன்றில் கலந்து கொண்டார். இரு நாட்டு முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டம் குறித்து இந்திய தூதரான தரன்ஜித் சிங் சாந்து செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்துள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து அவர் பேசுகையில்:
மிகவும் ஓர் மகிழ்ச்சியான கலந்துரையாடலாக இது நிகழ்ந்தது என்று தெரிவித்தார். தனது டிவிட்டர் பக்கத்திலும் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார். வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் இருக்கும் எய்சன்ஹவர் தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் சுகாதாரத் துறை, கனிமவளத்துறை, சுற்றுச்சூழல் துறை, ஐடி தொழில்நுட்பம், கல்வித்துறை உள்ளிட்ட பல துறைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் இந்தியா சார்பாக கலந்துகொள்ளும் முக்கிய அதிகாரி சாந்து ஆவார். புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த இந்தியர் பிரியா தான்யா இந்த ஆண்டுக்கான வெள்ளை மாளிகையின் இந்தியர் என்ற கவுரவத்தைப் பெற்றுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 4 days ago |
-
ஜூனியர் மகளிர் டி-20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்
31 Jan 2025கோலாலம்பூர் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
இந்தியா- இங்கி.,...
-
2 தனியார் நிறுவனங்களின் பால் விலை மீண்டும் உயர்வு
31 Jan 2025சென்னை : தனியார் நிறுவனங்களின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
-
களத்திற்கு செல்ல யாரும் தயங்கக்கூடாது: கட்சியினருக்கு விஜய் அறிவுரை
31 Jan 2025சென்னை : களத்திற்கு கட்சி நிர்வாகிகள் செல்ல தயங்கக்கூடாது,'' என்று த.வெ.க., தலைவர் விஜய் கூறி உள்ளார்.
-
த.வெ.க.வின் 3-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு
31 Jan 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு உள்துறை செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் நேரில் ஆஜர்
31 Jan 2025சென்னை : தமிழக உள்துறை செயலாளர், கண்டிப்பாக ஆஜராக வேண்டும்; இல்லையெனில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும்' என்று கோர்ட் கண்டிப்பை தொடர்ந்து, நேற்று மாலை உள்துறை செயலா
-
ஜனாதிபதி குறித்த கருத்து: சோனியாவுக்கு பிரதமர் கண்டனம்
31 Jan 2025புதுடில்லி : ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் பேசியது, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிப்பதற்கு சமம் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து மம்தா குல்கர்னி நீக்கம்
31 Jan 2025பிரயாக்ராஜ் : துறவறம் பூண்ட பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னியை, மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து நீக்குவதாக, கின்னர் அகாரா அமைப்பின் நிறுவனர் ரிஷி அஜய் தாஸ் அறிவித்துள்ளா
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்க விழா கிடையாது : பாக். கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
31 Jan 2025லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தொடக்க விழா கிடையாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளன.
-
ஜனாதிபதி உரையால் மக்களுக்கு சோர்வா? - சோனியா விமர்சனத்துக்கு ராஷ்டிரபதி பவன் விளக்கம்
31 Jan 2025புதுடெல்லி : ஜனாதிபதி எந்த நிலையிலும் சோர்வு அடையவில்லை.
-
சச்சின் டெண்டுல்கருக்கு பி.சி.சி.ஐ.-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது
31 Jan 2025மும்பை : இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பி.சி.சி.ஐ.-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
-
மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து மம்தா குல்கர்னி நீக்கம்
31 Jan 2025பிரயாக்ராஜ் : துறவறம் பூண்ட பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னியை, மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து நீக்குவதாக, கின்னர் அகாரா அமைப்பின் நிறுவனர் ரிஷி அஜய் தாஸ் அறிவித்துள்ளா
-
கெஜ்ரிவால் மீது நம்பிக்கை இல்லை: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 7 எம்.எல்.ஏ.,க்கள் விலகல்
31 Jan 2025புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மியிலிருந்து 7 எம்.எல்.ஏ.க்கள் விலகினர்.
-
திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு
31 Jan 2025சென்னை : வி.சி.க. தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜுனா நேற்று சந்தித்து பேசினார்.
-
காலே டெஸ்ட் நிறுத்தம்
31 Jan 2025வார்னே -முரளிதரன் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி ஜன.29ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸி. அணி 654/6 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
-
ரஞ்சி கோப்பை தொடர்: கோலி 6 ரன்களில் அவுட் : ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்
31 Jan 2025புதுடெல்லி : ரஞ்சி கோப்பை தொடரில் உள்ளூர் ரசிகர்களின் பெரும் ஆதரவோடு களமிறங்கிய விராட் கோலி 6 ரன்களில் கிளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார்.
-
2024 லோக்சபா தேர்தலுக்காக பா.ஜ.க. ரூ. 1,737 கோடி செலவு
31 Jan 2025புதுடில்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் தேசிய கட்சியான பா.ஜ., ரூ.1,737 கோடி செலவு செய்ததாக தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்து
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-02-2025.
01 Feb 2025 -
ஒரேநாளில் 2-வது முறை அதிகரித்த தங்கம் விலை சவரன் ரூ.62 ஆயிரத்தை கடந்தது
01 Feb 2025புதுடெல்லி: மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்து விற்பனையானது.
-
மணல் குவாரிகளை திறக்க அ.தி.மு.க. அனுமதிக்காது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
01 Feb 2025சென்னை : தமிழக அரசு 13 மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்கமாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழர்களின் நிலம் திரும்ப அவர்களிடம் ஒப்படைப்பு : அதிபர் திசநாயகா உறுதி
01 Feb 2025கொழும்பு : இலங்கை ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்று அந்த நாட்டு அதிபர் திசநாயகா உறுதி அளித்துள்ளார்.
-
மத்திய பட்ஜெட் 2025-ல் விலை உயரும், விலை குறையும் பொருட்கள்?
01 Feb 2025புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2025-ல் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் காரணமாக சில பொருள்களின் விலை குறைகின்றன.
-
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
01 Feb 2025சென்னை : தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு அமல் : வெள்ளை மாளிகை தகவல்
01 Feb 2025வாஷிங்டன் : கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கான 25 சதவீதம் வரி விதிப்பு அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலெக்டர்கள் முதல்வரிடம் வாழ்த்து
01 Feb 2025சென்னை: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்கள் சென்னை தலைமையகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-
ஜல் ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிப்பு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2025புதுடெல்லி: ஜல் ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.