எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்கக் கூடிய நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருவதாக தொடர்ச்சியாக அரசுக்கு அறிவுறுத்தி வந்த நிலையில் சிறு.குறு தொழில் நிறுவனங்களின் பாதிப்பை சரிசெய்யும் வழியிலும் பல்வேறு தளர்வுகளை மற்றும் சலுகைகளை தமிழக அரசு அறிவித்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய நிறுவனங்களில் 20 லட்சத்திற்கு குறைவான டெண்டரில் சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்பதற்கு ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்த விதிமுறைகளில் தளர்வுகள் அளித்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும், டெண்டர் பெறக்கூடிய புதிதாக தொழில் தொடங்கக் கூடிய நிறுவனங்கள் இந்த சலுகைகளை பெற வேண்டும் என்பதற்காகவே இது கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்வைப்பு தொகை வைக்க தேவையில்லை என்றும், வருடத்திற்கு குறிப்பிட்ட தொகையாக turnover செய்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
அரசு டெண்டரில் பங்கேற்கக்கூடிய நிறுவனங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை எனவும், டெண்டருக்கான தொகை கட்டத் தேவையில்லை என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் startuptn, startuptamilnadu முகமையில் பதிவு செய்திருந்தால் மட்டும் போதும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் திசநாயகாவின் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி
15 Nov 2024கொழும்பு : இலங்கையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசநாயகாவின் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி வெற்றி பெற்றுள்ளது.
-
அரியலூர் மற்றும் பெரம்பலூரில் ரூ.87.94 கோடியில் திட்ட பணிகள் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
15 Nov 2024சென்னை : அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மொத்தம் ரூ.87.94 கோடி செலவிலான 507 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.120.04 கோடி
-
தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
15 Nov 2024சென்னை : தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
4 நாளுக்கு பிறகு சற்று உயர்ந்த தங்கம் விலை
15 Nov 2024சென்னை, 4 நாட்களுக்கு பிறகு நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து விற்பனையானது.
-
காற்று மாசு அதிகரிப்பு: டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிப்பு : வாகனங்களை இயக்கவும் கட்டுப்பாடு
15 Nov 2024புதுடெல்லி : டெல்லியில் காற்ற மாசு அதிகரித்துள்ளதை அடுத்து அங்கு கட்டுமானப் பணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-11-2024.
15 Nov 2024 -
இடுக்கியில் ஐயப்ப பக்தர்களுக்கு உதவி மையங்கள் இன்று திறப்பு
15 Nov 2024மூணாறு : சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, இடுக்கி மாவட்டத்தின் வழியாக ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.
-
மகிமைபுரத்தில் ரூ. 1000 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
15 Nov 2024அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரத்தில் ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிப்காட் தொழிற்பூங்காவி
-
புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: பழங்குடி பாடல் மூலம் நியூசிலாந்து அவையை அதிரவைத்த இளம் எம்.பி.
15 Nov 2024வெல்லிங்டன் : நியூசிலாந்தின் மவோரி பழங்குடிகளுக்கும் பிரிட்டன் அரசுக்கும் இடையேயான பாரம்பரிய ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பழங்
-
ஐப்பசி பவுர்ணமி: தி.மலையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள் : நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்
15 Nov 2024தி.மலை : ஐப்பசி மாத பவுர்ணமியை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்ர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
-
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ம் கட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார் : தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார்
15 Nov 2024அரியலூர் : அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டு வரு
-
150-வது பிறந்த நாள்: டெல்லியில் பிர்சா முண்டாவின் சிலையை திறந்து வைத்தார் அமித்ஷா
15 Nov 2024புதுடெல்லி : பழங்குடியின தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விரைவில் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் நியமனம்.. ?
15 Nov 2024சென்னை, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வரும் நிலையில், விரைவில் த.வெ.க. மாவட்ட
-
லண்டனில் இருந்து திரும்பி அண்ணாமலை வந்தாலும் எதுவும் மாறாது: அமைச்சர்
15 Nov 2024புதுக்கோட்டை, அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பி வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்பட போவது இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
-
சாலமன் தீவுக்கூட்டம் அருகே உலகிலேயே மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு
15 Nov 2024ஹொனிரா, உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
17 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் போயிங் நிறுவனம் : ஊழியர்கள் அதிர்ச்சி
15 Nov 2024நியூயார்க் : சுமார் 17 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
பீகாரில் ரூ.42 கோடி மதிப்பில் போதைப்பொருள் பறிமுதல்
15 Nov 2024பாட்னா, பீகாரில் ரூ.42 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1,476 புதிய குடியிருப்புகள் கட்டும் பணி : 30-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர்
15 Nov 2024சென்னை : வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வரும் 30-ம் தேதி 1,476 குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை முதல்வர் மு.க.
-
தி.மு.க. அரசு மீதான மக்களின் நம்பிக்கை எடப்பாடி பழனிசாமியை கலங்க வைத்துள்ளது : அரியலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Nov 2024அரியலூர் : தமிழக மக்கள் என் மீதும், தி.மு.க. மீதும் வைத்துள்ள நம்பிக்கை வீணாகாது.
-
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை : தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
15 Nov 2024சென்னை : பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.&n
-
விடுதிக் காப்பாளர் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பும் முடிவை கைவிட அன்புமணி வலியுறுத்தல்
15 Nov 2024சென்னை, விடுதிக் காப்பாளர் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ள அன்புமணி ராமதாஸ், பள்ளிக் கல்வித்துறைக்கான பட்ஜெட் ஒதுக
-
ஐ.நா.வுக்கான ஈரான் தூதருடன் எலான் மஸ்க் ரகசிய சந்திப்பு
15 Nov 2024நியூயார்க் : ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் இரவானி, எலான் மஸ்க் ஆகிய இருவரும் நியூயார்க்கில் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
ஜார்கண்ட் மாநில நிறுவன தினம் : பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து
15 Nov 2024புதுடெல்லி : ஜார்க்கண்ட் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு மாநில மக்களுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: தாராவியில் திருமாவளவன், விஜய் வசந்த் தீவிர பிரசாரம்
15 Nov 2024மும்பை, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருமாவளவன், விஜய் வசந்த் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
-
பெரும் பணக்காரர்கள் சொல்வதையே பிரதமர் மோடி செய்கிறார்: ராகுல் காந்தி
15 Nov 2024மெஹார்மா (ஜார்க்கண்ட்) : பெரும் பணக்காரர்களின் கைப்பாவையாகவும், அவர்கள் சொல்வதை செய்யக் கூடியவராகவும் பிரதமர் மோடி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.