முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ராகி கேழ்வரகு சப்பாத்தி

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

ராகி கேழ்வரகு சப்பாத்தி செய்யத் தேவையான பொருள்கள்; 

  1. கோதுமை மாவு - 50 கிராம்.
  2. கேழ்வரகு மாவு - 50 கிராம்.
  3. பச்சை மிளகாய் - 1.
  4. கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
  5. வெங்காயம் -1.
  6. உப்பு-தேவையான அளவு.
  7. ரிபைட் ஆயில் -4 ஸ்பூன்.
  8.  
Method: 

 

ராகி கேழ்வரகு சப்பாத்தி செய்முறை:-

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு 50 கிராம்,ராகி மாவு 50 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,சிறிதளவு கறிவேப்பிலை,கொத்தமல்லி,தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.
  2. சிறிது,சிறிதாக தண்ணீர் கலந்து சப்பாத்திக்கு ஊற்றுவதை விட கொஞ்சம் கூடுதல் அளவு  தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.
  3. பாத்திரத்ததை 1 மணி நேரம் மூடி வைக்கவும்.
  4. அடுப்பில் தோசை தவாவை வைத்து நன்கு சூடு படுத்தவும்.
  5. தவா காய்ந்ததும்  சிறிதளவு  மாவு போட்டு தோசை போல் வட்டமாக ஊற்றவும்.
  6. சிறிது எண்ணெய் ஊற்றவும்.
  7. மிதமான சூட்டில் சுடவும்.
  8. முன்னும்,பின்னும் பிரவுன் கலர் வரும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
  9.  நல்லா வெந்திருச்சி எடுத்துலராம்.
  10. சுட சுட  ராகி கேழ்வரகு சப்பாத்தி ரெடி.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 22 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 20 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 20 hours ago