எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கத்திரிக்காய் கோசுமல்லி
கத்திரிக்காய் கோசுமல்லி செய்யத் தேவையான பொருள்கள்;
- கத்திரிக்காய் - 250 கிராம்.
- சின்ன வெங்காயம் – 100 கிராம்.
- புளிக்கரைசல் - சிறிதளவு.
- இஞ்சி - சிறிதளவு.
- மிளகாய் வத்தல் -3.
- கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
- கடுகு,உளுந்தம் பருப்பு,கடலை பருப்பு - சிறிதளவு.
- நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்.
- உருளை கிழங்கு 2.
- உப்பு - தேவையான அளவு.
கத்திரிக்காய் கோசுமல்லி செய்முறை ;-
- ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிதளவு புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து புளிக்கரைசலை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2 உருளைக்கிழங்கை வேக வைத்து அதன் தோலை உரித்து நன்கு மசித்து வைத்துக்கொள்ளவும்.
- 250 கிராம் கத்திரிக்காயை எடுத்து சுத்தம் செய்து கத்திரிக்காயின் நான்கு புறமும் லேசாக கீறி வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- சுத்தம் செய்த கத்திரிக்காயை கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
- வேக வைத்த பின்னர் கத்திரிக்காயின் தோலை நீக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு மசித்துக்கொண்டு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சிறிதளவு சேர்த்து தேவையான அளவு ஊற்றி கலந்து விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வானொலியை வைக்க வேண்டும்.
- நன்கு காய்ந்த உடன் நல்லெண்ணெய் 5 ஸ்பூன் ஊற்றவும்.
- எண்ணெய்யை சூடு படுத்திக் கொள்ளவும்.
- சிறிதளவு கடலை பருப்பு,உளுந்தம் பருப்பு,கடுகு ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 100 கிராம்,கறிவேப்பிலை சிறிதளவு மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
- நறுக்கிய இஞ்சி சிறிதளவு மற்றும் மிளகாய் வத்தல் மூன்றை எடுத்து இரண்டாக வெட்டி போட்டு வதக்கவும்.
- இதனுடன் மசித்து வைத்துள்ள கத்திரிக்காய் மற்றும் புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடம் வேக வைக்கவும்.
- மசித்து வைத்துள்ள 2 உருளை கிழங்கை போட்டு கலந்து விடவும்.
- நறுக்கி வைத்த கொத்தமல்லியை தூவி விடவும்.
- அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான கத்திரிக்காய் கோசுமல்லி ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி
25 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு இ
-
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
சோமாலியாவை சேர்ந்த 24 பேர் கடலில் மூழ்கி பலி
25 Nov 2024மொகதிசு, கடலில் படகுகள் மூழ்கி விபத்தில் சோமாலியாவை சேர்ந்த 24 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
25 Nov 2024சென்னை, தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள
-
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.
-
ஐ.பி.எல். மெகா ஏலம் 2-வது நாள்: சாம் கர்ரண் ரூ.2.40 கோடி ஏலம்; குருனால் ரூ.5.75 கோடிக்கு ஏலம்
25 Nov 2024ஜெட்டா : ஐ.பி.எல். தொடரின் 2-ம் நாள் மெகா ஏலம் நேற்று தொடங்கி நடைபெற்றது. இதில் சாம் கர்ரணை ரூ.2.40 கோடி ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.