முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொய்யாவின் 15 மருத்துவ பயன்கள்.

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2022      மருத்துவ பூமி
Image Unavailable

 

  1. கொய்யாபழம் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரதசத்து கிடைக்கிறது.
  2. உடல் உஷ்ணத்தை குறைக்க கொய்யாபழம் உதவுகிறது.
  3. கொய்யாபழம் தைராய்டு பிரச்சனைகளை தீர்க்கிறது.
  4. தொண்டையில் எற்படும் நோய்களை கொய்யாபழம் சரிசெய்கிறது.
  5. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வயிற்றுவலியை போக்கும் தன்மை கொய்யாபழதிற்கு உள்ளது.
  6. பல் வீக்கம்.பல்லில் உப்பு படிதல் ஆகியவற்றிக்கு அருமருந்தாக கொய்யாபழம் உள்ளது.
  7. கொய்யாபழம் சாப்பிடுவதால் உடலில் நீர் சத்து அதிகரிக்கிறது.
  8. கொய்யாபழம் மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
  9. உடலுக்கு புத்துணர்ச்சியை கொய்யாபழம் தருகிறது.
  10. வயிறுப்புண் மற்றும் குடல்புண் ஆகியவற்றை கொய்யாபழம் குணப்படுத்துகிறது.
  11. செரிமான கோளாறை கொய்யாபழம் சரிசெய்து மலமிளக்கியாக திகழ்கிறது.
  12. உடலுக்கு தேவையான நார்சத்தை கொய்யாபழம் தருகிறது.
  13. சிறுநீர் பிரச்சனை உள்ளவர்கள்,மற்றும் சர்க்கரை சத்து குறைவாக உள்ளவர்கள் கொய்யாபழம் சாப்பிட நோய் குணமாகும்.
  14. கொய்யாபழம் இரத்த ஓட்டத்தை சரிசெய்கிறது.
  15. பெண்களுக்கு எற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகளை கொய்யாபழம் சரிசெய்கிறது.
  16. தினமும் கொய்யாபழம் சாப்பிட்டு வர ஆரம்ப நிலை புற்று நோய் குணம் ஆகும்.
  17. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி,உடல் எடை குறைய கொய்யாபழம் உதவுகிறது.
  18. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றி,உடலை பலப்படுத்துகிறது.
  19. கர்ப்பிணி பெண்கள் கொய்யாபழம் சாப்பிட்டு வர குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து