முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இருதயம் பலம் பெறுவதற்கு சித்த மருத்துவ குறிப்புக்கள் | Healthy Heart

Image Unavailable

 

  1. இதய படபடப்பு குறைய ;-- மாசிக்காயை பால்விட்டு உரசி காலை,மாலை இரு வேளை அரை கிராம் நாவில் சுவைக்கலாம்.எச்சக்கை அதிகமானால் மயக்கம் வரும்.
  2. இதயம் படபடப்பு நீங்க ;-- தினசரி ஒரு பேரிக்காய் சாப்பிட சரியாகும்.
  3. இதய நோய் சாந்தமாக ;-- துளசி இலை சாறு,மற்றும் தேனை வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவும்.
  4. இதயத்தில் குத்தும்,வலி குணமாக ;-- கருந்துளசி இலை,செம்பருத்தி பூ கஷாயம் 10 நாட்கள் சாப்பிடவும்.
  5. இதயம் பலம் பெற ;-- தினசரி ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டு வரலாம்.
  6. இருதயம் வலுவாக ;-- அத்திப்பழத்தை காய வைத்து பொடியாக்கி ஒரு கரண்டி சாப்பிட்டு வரலாம்.
  7. இதய நடுக்கம் ;-- திருநீற்று பச்சிலையை முகர்வதால் சந்தமாகும்.
  8. இதயத்திற்கு பலம் கிடைக்க ;-- மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிடவும்,ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
  9. நெஞ்சுவலி குணமாக ;-- இலந்தைபழம் சாப்பிடலாம்.
  10. மார்பு துடிப்பு,இதய வலி தீர ;-- சந்தனதூளை கஷாயம் செய்து குடிக்கலாம்.
  11. இதய பலவீனம் தீர ;--  செம்பருத்தி பூவை காய வைத்து பொடிசெய்து அதனுடன் மருதம்பட்டை தூளை சம அளவு பாலில் கலந்து பருகலாம்.
  12. மாரடைப்பு குணமாக ;--  தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை தேனில் கலந்து நாக்கில் தடவலாம்.
  13. நெஞ்சுவலி சரியாக ;--  இஞ்சி துண்டை தேனில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
  14. இதய வலி குணமாக ;-- துளசி விதை 100 கிராம்,பன்னிர் 125 கிராம்,சர்க்கரை 25 கிராம் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கி 2 வேளை சாப்பிடவும்.
  15. இதய நோய் குணமாக ;-- மருதம்பட்டை,செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
  16. மார்பு வலி ;-- இஞ்சி சாறு,எலுமிச்சை சாறு,தேன் கலந்து சாப்பிட வலி நீற்கும்.
  17. சீரற்ற இதயதுடிப்பு சரியாக ;-- கருந்துளசி இலை மருதம்பட்டை கஷாயம் சாப்பிடலாம்.
  18. இதய நோய் உள்ளவர்கள் ;-- டீ குடிக்கலாம்,காபியை தவிர்த்தல் நலம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 22 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 20 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 20 hours ago