எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிக்கன் ஷாமி கபாப்
சிக்கன் ஷாமி கபாப் செய்யத் தேவையான பொருள்கள்;
- கீமா செய்த போன்லெஸ் சிக்கன் - 100 கிராம்.
- பொட்டுக் கடலை -25 கிராம்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - 20 கிராம்.
- மிளகாய் தூள் - 10 கிராம்.
- சீரக தூள் - 10 கிராம்.
- சாட் மசாலா - 5 கிராம்.
- உலர்ந்த மாம்பழ தூள் - 5 கிராம்.
- ஏலக்காய் -2.
- அன்னாசி மொக்கு - 1.
- லவங்கப் பூ - 5.
- பட்டை சிறிய துண்டு - 1.
- பிரியாணி இலை -2.
- கொத்தமல்லி, புதினா பொடியாக நறுக்கியது – சிறிதளவு.
- ரிபைன்ட் ஆயில் 50 மில்லி.
- நெய் - 2 ஸ்பூன்.
- இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம்.
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 50 கிராம்.
- உப்பு - தேவையான அளவு .
செய்முறை ;
- அடுப்பில் கடாய் வைத்து ரீபைன்ட் ஆயில் 20 மில்லி உற்ற வேண்டும்.
- எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் 20 கிராம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- பொட்டுக் கடலை 25 கிராம், கீமா செய்த போன்லெஸ் சிக்கன் 100 கிராம், ஏலக்காய் 2,அன்னாசி மொக்கு 1,லவங்கப் பூ5,பட்டை சிறிய துண்டு 1,பிரியாணி இலை 2, மற்றும் மிளகாய் தூள் - 10 கிராம் போட்டு வதக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது 50 கிராம்,தேவையான அளவு உப்பு போட்டு,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வேகவிட வேண்டும்.
- இப்போது,அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்,
- நன்கு ஆறிய உடன் மிக்சியில் போட்டு வடைக்கு அரைப்பது போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மிக்சியில்அரைத்த மாவை போட்டு இதனுடன் நறுக்கிய வெங்காயம் 2 ஸ்பூன், நறுக்கிய மல்லி ஒரு ஸ்பூன்,நறுக்கிய பச்சை மிளகாய் 1/2 ஸ்பூன்,சீரக தூள் 10 கிராம்,சாட் மசாலா 5 கிராம் உலர்ந்த மாம்பழ தூள் 5 கிராம் போட்டு கலந்து விட்டு வடைக்கு தட்டுவது போல் தட்டி வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கிடாய் வைத்து நன்கு காய்ந்த உடன் 2 ஸ்பூன் நெய் விடவும்,
- இப்போது நெய் சூடாகி விட்டது, தயார் செய்து வைத்துள்ள மாவை ஒவ்வொன்றாக நெயில் போட்டு பொரிக்கவும் இப்போது அடுப்பை சீம்ல் வைத்து பொன்னிறமாக பொரிக்கவும் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.
- சுவையான சிக்கன் ஷாமி கபாப் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி
25 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு இ
-
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
சோமாலியாவை சேர்ந்த 24 பேர் கடலில் மூழ்கி பலி
25 Nov 2024மொகதிசு, கடலில் படகுகள் மூழ்கி விபத்தில் சோமாலியாவை சேர்ந்த 24 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
25 Nov 2024சென்னை, தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள
-
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.
-
ஐ.பி.எல். மெகா ஏலம் 2-வது நாள்: சாம் கர்ரண் ரூ.2.40 கோடி ஏலம்; குருனால் ரூ.5.75 கோடிக்கு ஏலம்
25 Nov 2024ஜெட்டா : ஐ.பி.எல். தொடரின் 2-ம் நாள் மெகா ஏலம் நேற்று தொடங்கி நடைபெற்றது. இதில் சாம் கர்ரணை ரூ.2.40 கோடி ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.