எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தந்தூரி சிக்கன்
தந்தூரி சிக்கன் செய்யத் தேவையான பொருள்கள்;
- சிக்கன் லெக் பீஸ் - 2
- வெண்ணெய் - 1 ஸ்பூன்.
- இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
- முந்திரி மற்றும் சீஸ் அரைத்த விழுது - 1 ஸ்பூன்.
- தயிர் - 4 ஸ்பூன்.
- எலுமிச்சை பழ சாறு - 1 ஸ்பூன்.
- காஷ்மீர் சில்லி பவுடர் - 1 ஸ்பூன்.
- சில்லி பவுடர் - 1 ஸ்பூன்.
- கஸ்தூரி மெத்தி - 1/2 ஸ்பூன்.
- சீரக தூள் - 1/2 ஸ்பூன்.
- தனியா பவுடர் - 1 ஸ்பூன்.
- பிளாக் சால்ட் - 1/2 ஸ்பூன்.
- கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன் .
- ரெட் ரோகன் சிரப் - 2 ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;
- ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த 2 சிக்கன் லைக் பீஸை எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு கத்தியை எடுத்து சிக்கன் லைக் பீஸை கீறி விடவும்.
- இதனுடன் இஞ்சி,பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழசாறு ஒரு ஸ்பூன் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு போட்டு நன்கு கலந்து விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் தயிர் 4 ஸ்பூன், முந்திரி மற்றும் சீஸ் அரைத்த விழுது ஒரு ஸ்பூன், கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன்,காஷ்மீர் சில்லி பவுடர் 1/2 ஸ்பூன்,சில்லி பவுடர் 1/2 ஸ்பூன்,சீரக தூள் 1/2 ஸ்பூன்,தனியா பவுடர் 1 ஸ்பூன்,கஸ்தூரி மெத்தி 1/2 ஸ்பூன்,பிளாக் சால்ட் 1/2 ஸ்பூன், ரெட் ரோகன் சிரப் 2 ஸ்பூன் போட்டு நன்கு கலந்துகொள்ளவும்.
- ஊற வைத்துள்ள சிக்கன் மேல் இந்த மசாலா கலவையை சிக்கனின் அணைத்து பகுதியிலும் ஓட்டும் படி தடவி விட வேண்டும்.
- இதே போல் 2 சிக்கன் லெக் பீஸையும் தயார் செய்துகொள்ளவும்.
- ஒரு அடி நீளமுள்ள கம்பியை எடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள சிக்கனை செருகி விடவும்.
- மீதமுள்ள மசாலா கலவையையும் சிக்கன் மேல் தடவி தந்தூரி அடுப்பில் 15 நிமிடம் வேக விடவும்.
- 15 நிமிடம் ஆகிவிட்டது தந்தூரி அடுப்பில் இருந்து சிக்கனை எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.
- சிக்கன் மேல் சிறிதளவு வெண்ணெய் ஊற்றவும்,சிறிதளவு சாட் மசாலா தூள் மற்றும் கொத்தமல்லியை தூவி விடவும்.
- சுவையான தந்தூரி சிக்கன் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி
25 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு இ
-
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
சோமாலியாவை சேர்ந்த 24 பேர் கடலில் மூழ்கி பலி
25 Nov 2024மொகதிசு, கடலில் படகுகள் மூழ்கி விபத்தில் சோமாலியாவை சேர்ந்த 24 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
25 Nov 2024சென்னை, தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள
-
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.
-
ஐ.பி.எல். மெகா ஏலம் 2-வது நாள்: சாம் கர்ரண் ரூ.2.40 கோடி ஏலம்; குருனால் ரூ.5.75 கோடிக்கு ஏலம்
25 Nov 2024ஜெட்டா : ஐ.பி.எல். தொடரின் 2-ம் நாள் மெகா ஏலம் நேற்று தொடங்கி நடைபெற்றது. இதில் சாம் கர்ரணை ரூ.2.40 கோடி ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.