முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

Cold Tomato Soup

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

Cold Tomato Soup செய்யத்  தேவையான பொருள்கள்;

  1. வறுத்த பிரட் - 6  சிறிய  துண்டுகள்.
  2. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 டீஸ்பூன்.
  3. பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டீஸ்பூன்.
  4. பொடியாக நறுக்கிய,பச்சை,மஞ்சள்,சிகப்பு குடை மிளகாய்கள் – 2 டீஸ்பூன்.
  5. தக்காளி சாஸ் - 200 மில்லி.
  6. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1 டீஸ்பூன்.
  7. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1/2 டீஸ்பூன்.
  8. காட்டு துளசி – 1/2 டீஸ்பூன்.
  9. மிளகு தூள் – தேவையான அளவு.
  10. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

 

செய்முறை ;-

  1. ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2 டீஸ்பூன்,பொடியாக நறுக்கிய தக்காளி 2 டீஸ்பூன்,நறுக்கிய,பச்சை,மஞ்சள்,சிகப்பு குடை மிளகாய்கள் 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி 1/2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் 200 மில்லி, தேவையான அளவு மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
  2. 6 வறுத்த பிரட் துண்டுகளை சூப்பின் மேல் போடவும்.
  3. காட்டு துளசி 1/2 டீஸ்பூன் தூவி விடவும்.
  4. இப்போது இந்த சூப்பை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து அதை பிரிட்ஜில் 2 மணி வைத்து எடுத்து பரிமாறவும்.
  5. சுவையான  Cold Tomato Soup ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago