எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதய நோய் வராமல் தடுப்பது எப்படி?
- மனம் பலகீனமாக இருந்தாலும்,இரத்தஅழுத்த நோய் இருந்தாலும,அதிக கவலை மற்றும் அதிக சந்தோசம் ஏற்பட்டாலும் இருதய நோய் வர வாய்ப்புள்ளது.
- அதிக உணவு,அதிக மது மற்றும் தொடர் புகை பிடித்தலும் இருதய நோய் வர காரணமாக அமைகிறது.
- நல்ல பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து உடற்பயிற்சி மற்றும் யோகாசனபயிற்சி செய்து வந்தால் இருதய நோய் வருவதை தடுக்க முடியும்.
- ஆண்டிற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு நமக்கு ஏற்படக்கூடிய நோய்களை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து சரியான மருத்துவ முறையை பின்பற்றி நோயில் இருந்து மீள வேண்டும்.
- தினமும் நடைபயிற்சி செய்வதன் மூலம் இருதய நோய் வருவதை தடுக்க முடியும்.
- இரத்த பரிசோதனை மூலம் உடலில் உள்ள அதிக கொழுப்பை கண்டறிந்து அதனை குறைப்பதன் மூலம் இருதய நோய் வருவதை தடுக்க முடியும்.
- உடலில் அதிக கழிவு மற்றும் அதிக கொழுப்பு சேர்வதை தவிர்க்க வேண்டும்.
- சித்த மருத்துவத்தில் இருதய நோய் வருவதை தடுக்க மருத்துவ முறைகள் உள்ளன.
- காலை வெறும் வயிற்றில்,1/2 கிளாஸ் நீரில் 5 கிராம் இஞ்சியை லேசாக இடித்து வைத்துக்கொண்டு ,1/2எலுமிச்சம் பழச்சாறு,மற்றும் 3 ஸ்பூன் தேன் கலந்து மேலும் 1/2 கிளாஸ் அளவு நீர் கலந்து ஒருநாள் விட்டு குடித்து வர வேண்டும்,
- குறிப்பாக 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இதை அருந்த நல்ல பலன் கிடைக்கும்,தினமும் அருந்தினால் அல்சர் தொந்தரவு வர வாய்ப்புள்ளது.
- இந்த மருத்துவ முறை இருதய அடைப்பை சரிசெய்து, இருதயத்தை பலப்படுத்தும்.
- இரவு படுக்கும் முன் 50 கிராம் பசும்பாலில்,5 வெள்ளை பூண்டை லேசாக இடித்து போட்டு நன்கு கொதிக்க வைத்து சிறிதளவு பணங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரையை சேர்த்து கெட்டியாக வந்த பின் சாப்பிட வேண்டும்.
- வாரத்திற்கு 3 முறை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு கரைந்து இருதய நோய் வருவதை தடுக்க முடியும்.
- இந்த 2 மருத்துவ முறையில் ஓன்றை மட்டும் பயன்படுத்துவது நல்ல பலனை தரும்,
- 2 மருத்துவ முறையையும் சேர்த்து பயன்படுத்தக்கூடாது.
- 40 வயதிற்கு மேல் நாம் அனைவரும் இருதயத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,தீய பழக்கவழக்கங்களை தவிர்க்க வேண்டும்.
- சித்த மருத்துவ மருத்துவ முறைகளை பின்பற்றி மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் யோகாசனபயிற்சி செய்து உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து விட்டால் இருதய நோய் வருவதை தடுக்க முடியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2024.
26 Nov 2024 -
தம்பி ராமையா மகன் இயக்கும் ராஜா கிளி
26 Nov 2024மிக மிக அவசரம், மாநாடு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
-
நவரச கலைக்கூடம் வழங்கும் நெஞ்சு பொறுக்குதில்லையே
26 Nov 2024நவரச கலைக்கூடம்" என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படத்திற்கு "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற த
-
பணி விமர்சனம்
26 Nov 2024கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ்.
-
உருகுவே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி
26 Nov 2024மான்டிவீடியோ:
-
சென்னையில் சி.பி.ஐ. சோதனை
26 Nov 2024 -
கார்த்தி வெளியிட்ட மிஸ் யூ ட்ரெய்லர்
26 Nov 20247 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’.
-
அசோக்குமார் நடிக்கும் லாரா
26 Nov 2024காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார்.
-
பராரி விமர்சனம்
26 Nov 2024திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது சாதி ரீதியான அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர்.