முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்.

 

  1. உடலுக்கு தேவையான கசப்பு சுவையை பாகற்காய் தருகிறது.
  2. பாகற்காய்யில் மருத்துவகுணம் நிறைந்துள்ளது
  3. விட்டமின்ஏபிசி,மெக்னிசியம்,பொட்டாசியம் மற்றும் மெக்னிசியம் ஜின்க் போன்ற  சத்துக்கள்  பாகற்காயில் உள்ளது.
  4. கணையத்தின் செயல்பாடுகளை பாகற்காய் கூட்டுகிறது.
  5. இன்சுலினை நன்கு பிரித்து தருவதால் சர்க்கரை நோய்யை குணப்படுத்த பாகற்காய் உதவுகிறது.
  6. பாகற்காய் சாப்பிடுவதால் உடலில் உள்ள ராஜ உறுப்புகள் பலமடையும்,குறிப்பாக இருதயம் மற்றும் கணையத்திற்கு நல்ல சக்தி கிடைக்கிறது.
  7. இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைக்க பாகற்காய் உதவுகிறது.
  8. இருதய அடைப்பு இருந்தால் அதனை நீக்கும் தன்மை பாகற்காய்க்கு உள்ளது. 
  9. பாகற்காய்யை பொரித்து சாப்பிடுவதை விட அவித்து சாப்பிடுவது நல்ல பலனை தரும்,மேலும் பாகற்காய்யை வேக வைத்த நீரை அருந்துவதும் உடலுக்கு மிகுந்த நன்மையை தரும்.
  10. நமது உடலில் உள்ள நரம்புகளில் எற்படும் அடைப்புகளை பாகற்காய் நீக்குகிறது.
  11. நரம்புகளுக்கு தேவையான சக்தியை பாகற்காய் தருகிறது.
  12. பாகற்காய்யை  தினமும் நமது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்,குறைந்தது வாரத்தில் 3  நாட்களாவது சாப்பிடுவது நல்ல பலனை தரும்.
  13. தோலில் ஏற்படும் அரிப்பு,தடிப்பு எரிச்சல்களை பாகற்காய் குணப்படுத்துகிறது.
  14. பாகற்காய்உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் தருவதுடன்,நீர் சம்மந்தமான பிரச்சனைகளையும்  தீர்க்கிறது. 
  15. வெள்ளையணுக்களை கூட்டி உடலுக்கு தேவையான சக்தியை தந்து உடலை  சீராக வைக்க பாகற்காய் உதவுகிறது. 
  16. உணவு முறை மருத்துவத்தில் பாகற்காய் சிறந்து விளங்குகிறது.
  17. பாகற்காய்  நீரழிவு நோய்,இரத்த அழுத்த நோய்  மற்றும் இருதய நோய்  ஆகியவற்றை குணப்படுத்துகிறது .
  18. பாகற்காய் வெள்ளையணுக்களையும்,உயிரணுக்களையும் பெருக்கி உடலை உறுதிப்படுத்துகிறது.
  19. இரத்த ஓட்டம் சீராக இருக்க பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் பாகற்காய்யை சாப்பிடலாம்.
  20. பாகற்காய்யை குழந்தைகளுக்கு கொடுத்து அதிலுள்ள கசப்பு சுவையை உணர்த்துவதுடன்,அதன் பயன்களை கூறி பாகற்காய்யை சாப்பிட வைக்க வேண்டும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago