முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முருங்கைகாயின் மருத்துவ பயன்கள்

  1. யாழ்ப்பாண முருங்கை,பால் முருங்கை,பனை முருங்கை,புனை முருங்கை,நாட்டு முருங்கை,என  5 வகையான முருங்கைக்காய்கள் உள்ளன,இவற்றில்  நாட்டு முருங்கை  மருத்துவத்திற்கு சிறந்ததாக உள்ளது.
  2. முருங்கைக்காய்யை வாரத்திற்கு ஒருமுறை  உணவில் சேர்த்து வந்தால் கிட்னி குறைபாடுகள் நீங்கும்.
  3. நடக்க முடியாத நிலையில் உள்ளவர்களும் முருங்கை காயின் சதைப்பகுதி  மற்றும் முருங்கை பூவை உணவுடன் சேர்த்து சாப்பிட நல்ல பலன் தெரியும்.
  4. ஆண்களுக்கு உயிரணுக்களை கூட்டுகிறது,அதேபோல் பெண்களுக்கும் கருமுட்டை வலுப்பெற  முருங்கைக்காய் உதவுகிறது.
  5. முருங்கைக்காயில் தாது உப்புக்கள்,கால்சியம்,இரும்பு சத்து,மெக்னிசியம் மற்றும் புரத சத்துக்கள் உள்ளதால் உடல் வலுவடைகிறது
  6. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள்,இருதயநோய் உள்ளவர்கள்,மூட்டுவலி, முழங்கால்வலி மற்றும் எலும்பு சம்மந்தமான நோய் உள்ளவர்கள் வாரம் 3 முறை  முருங்கைக்காய்யை சாப்பிட்டு நலம் பெறலாம்.
  7. விட்டமின் கே,விட்டமின் சி மற்றும் புரத சத்துக்கள் உள்ளதால் இரத்தத்தின் சக்தியை கூட்ட தேவையான மூலக்கூறுகள் முருங்கைக்காயில் உள்ளன.
  8. ஆண்களுக்கு இந்திரியத்தை கூட்டி கொடுக்கக் கூடிய வல்லமை முருங்கைக்காய் முருங்கை பூவுக்கு உள்ளது.
  9. முருங்கை பூவை பறித்து நல்லெண்ணெயில் வதக்கி சத்தத்துடன் கலந்து சாப்பிட்டால் முருங்கைக்காய்யை விட 2 மடங்கு பலன் கிடைக்கும்.
  10. பெண்கள் மலட்டு தன்மையையும் முருங்கை நீக்குகிறது.
  11. உடல் நலத்திற்கு முருங்கை அருமருந்தாக முருங்கைக்காய் உள்ளது 
  12. முருங்கைக்காய்யை சிறிய அளவில் வெட்டி அதை வேக வைத்து கடுகு மற்றும் உளுந்தம் பருப்பை போட்டு சாதத்தில் கலந்து சாப்பிடுவதால் 60 வயதில் வரும் முட்டு வலி,இடுப்பு வலி மற்றும் சிறுநீரக கோளாறுகள் சரியாகும்.
  13. மலச்சிக்கலை  தீர்த்து வைப்பதுடன், முருங்கைக்காய் வயிற்றுப்புண்ணையும்  குணப்படுத்துகிறது.
  14. தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்ற கண்குறைபாடுகளை  முருங்கை சரி செய்கிறது.
  15. பிஞ்சுமுருங்கைகாய்,முற்றியமுருங்கைகாய் மற்றும் நடுத்தரமானமுருங்கைகாய் என மூன்றுவகை  முருங்கையிலும்  மருத்துவ பயன்கள் இருந்தாலும் நடுத்தரமான முருங்கைகாயில் சற்று அதிகமான சத்துக்கள் உள்ளன. 
  16. முருங்கைக்காய்யை குழந்தைகள் சாப்பிடுவதால் அவர்கள் வயிற்றில் உண்டாகும் புழுக்களையும் தேவையற்ற கழிவுகளையும்  வெளியேற்றும்.
  17. கல்லிரல்,மண்ணீரல் பிரச்சனை உள்ளவர்கள் அவர்கள் சாப்பிடும் மருந்துகளுடன் முருங்கைக்காய்யை சேர்த்து சாப்பிட்டால் நோய் விரைவில் குறைய வாய்ப்புள்ளது.
  18. முருங்கைக்காய்யை தொடர்ந்து சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமடைந்து, உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி  நாம்  சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago