எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
தக்காளி பன்னீர் கிரேவி
Cooking time in minutes:
20
Ingredients:
தக்காளி பன்னீர் கிரேவி செய்யத் தேவையான பொருள்கள்;
- பன்னிர் - 100கிராம்.
- தக்காளி - 5.
- கான்பிளவர் மாவு - ஓரு ஸ்பூன்.
- எண்ணெய் – சிறிதளவு.
- தயிர் - 2 ஸ்பூன்.
- கிராம்பு - 3.
- பொடியா நறுக்கிய பெரிய வெங்காயம் - 3.
- துளசி இலை - 4.
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்.
- உப்பு - தேவையான அளவு.
- பட்டர் - 2 டீஸ்பூன்.
- கஸ்தூரி மேத்தி - சிறிதளவு.
Method:
செய்முறை ;
- அடுப்புல் கடாய் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 தக்காளியை போட்டு மூடி போட்டு மூடி 5 நிமிடம் வேக வைக்கவும்.
- தக்காளியை சிறிது நேரம் ஆற வைத்து தக்காளியின் தோலை உரித்து பொடியாக நறுக்கி ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஓரு பாத்திரத்தில் ஓரு ஸ்பூன் கான்பிளவர் மாவு, 2 ஸ்பூன் தயிர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விடவும்.
- இதில் சிறு சிறு துண்டாக நறுக்கிய 100 கிராம் பன்னீரை போட்டு கலந்து விட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு ரீபைன்ட் ஆயில் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் 3 கிராம்பு , மற்றும் பொடியாக நறுக்கிய 3 பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- இதனுடன் 4 துளசி இலை,2 டீஸ்பூன் மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு மற்றும் மிக்சியில் அரைத்த தக்காளி சாரை ஊற்றி ஓரு டீஸ்பூன் பட்டரை போட்டு கலந்துவிட்டு மூடி போட்டு மூடி 5 நிமிடம் கிரேவியை வேக வைக்கவும்.
- 5 நிமிடம் கழித்து மூடியை திறந்து தயிர் மற்றும் கான்பிளவர் மாவில் ஊற வைத்த பன்னீர் துண்டுகளை போட்டு கலந்து விடவும்.
- இதனுடன் சிறிதளவு கஸ்தூரி மேத்தி மற்றும் ஓரு டீஸ்பூன் பட்டர் போட்டு கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான தக்காளி பன்னீர் கிரேவி ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
எனக்கு தொழில் ரொமான்ஸ் விமர்சனம்
25 Nov 2024அசோக் செல்வன் தற்பொழுது எனக்குத் தொழில் ரொமான்ஸ் படம் மூலம் மீண்டும் களத்தில் குதித்து இருக்கிறார்.