எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாழைப்பூ கோலா உருண்டை
வாழைப்பூ கோலா உருண்டை செய்யத் தேவையான பொருள்கள்;
- வாழைப்பூ - 1.
- தேங்காய் சில் - 1.
- சோம்பு - ஓரு டீஸ்பூன்.
- ஊற வைத்த கடலைப்பருப்பு - 150 கிராம்.
- பொடியா நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.
- பொடியா நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு.
- பொடியா நறுக்கிய மல்லி இலை - சிறதளவு.
- பொடியா நறுக்கிய பூண்டு 4 பல்.
- மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்.
- மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்.
- அரிசி மாவு - 2 டீஸ்பூன்.
- கான்பிளவர் மாவு - 2 டீஸ்பூன்.
- உப்பு - தேவையான அளவு.
- எண்ணெய் - 1/2 லிட்டர்
- அடுப்பில் கடாய் வைத்து சுத்தம் செய்த ஒரு வாழைப்பூவை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கடாய்யை மூடி 5 நிமிடம் வேக வைத்து நன்றாக ஆரிய பின்னர் வாழைப்பூவை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- மிக்சி ஜாரில் ஒரு தேங்காய் சில்லை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- மிக்சி ஜாரில் ஓரு டீஸ்பூன் சோம்பு, 150 கிராம் ஊற வைத்த கடலைப்பருப்பை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்துல வேகவைத்து நறுக்கி வைத்துள்ள வாழைப்பூ,மிக்சி ஜாரில் அரைத்த கடலை பருப்பு மாவு மற்றும் தேங்காய் விழுதை போடவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய ஓரு பெரிய வெங்காயம்,பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு,பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறதளவு,பொடியாக நறுக்கிய 4 பல் பூண்டு,1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்,2 டீஸ்பூன் மிளகாய்தூள்,2 டீஸ்பூன் அரிசி மாவு,2 டீஸ்பூன் கான்பிளவர் மாவு மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட் ஆயில் 500 மில்லி ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவு உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு குறைவான தணலில் வறுக்கவும்.
- திருப்பி போட்டு வறுக்கவும். நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
- சுவையான வாழைப்பூ கோலா உருண்டை ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
கோலி சிக்சர்: வீடியோ வைரல்
24 Nov 2024இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
-
அதிக முறை 150 ரன்கள் எடுத்து சச்சின் சாதனையை சமன் செய்தார் ஜெய்ஸ்வால்
24 Nov 2024பெர்த்:
-
5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள்: டி20 கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா சாதனை
24 Nov 2024இந்தூர்: 5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை டி20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் இந்திய வீரராக மாபெரும் ஹர்திக் பாண்ட்யா சாதனை படைத்துள்ளார்.
-
ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறை: ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்ட் ஏலம் ஷ்ரேயாஸ் அய்யர் ரூ .26.75 கோடிக்கு பஞ்சாப் எடுத்தது
24 Nov 2024துபாய்: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி.ரூ .20.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இறுதியாக ஏலம் எடுத்த நிலையில், ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தியத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024