முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வாழைத்தண்டு மோர் கூட்டு

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

வாழைத்தண்டு மோர் கூட்டு செய்யத் தேவையான பொருள்கள்;

  1. வாழைத்தண்டு - 1.
  2. மோர் - ஒரு கப்.
  3. தயிர் - ஒரு கப்.
  4. தேங்காய் - 2 சில்.
  5. பச்சை மிளகாய் - 7.
  6. கறிவேப்பில்லை - 20.
  7. எண்ணெய்  -  2 ஸ்பூன்.
  8. சீரகம் - ஒரு டீஸ்பூன்.
  9. அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்.
  10. கடுகு,உளுந்து - 1 ஸ்பூன்.
  11. பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்.
  12. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

 

செய்முறை ;

  1. மிக்சி ஜாரில் 2 தேங்காய் சில், 7 பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் சிறிதளவு  தயிர் ஊற்றி  நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் மிக்சியில் அரைத்தவற்றை போடவும்.
  3. இதனுடன் 1/2 கப் தயிர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து சுத்தம்செய்து நறுக்கிய ஒரு வாழைத்தண்டை போட்டு, இதனுடன் ஒரு கப் மோர் ஊற்றி கலந்து விட்டு கடாய்யை மூடி போட்டு மூடி 5 நிமிடம் வாழைத்தண்டை வேக வைக்கவும்.
  5. 5 நிமிடம் கழித்து முடியை திறந்து தயார் செய்து வைத்துள்ள தேங்காய் விழுது  மற்றும் தயிர் கலவையை ஊற்றி கலந்து விட்டு கடாய்யை மூடி போட்டு மூடி 5 நிமிடம் வாழைத்தண்டை வேக வைக்கவும்.
  6. 5 நிமிடம் கழித்து முடியை திறந்து கலந்து விடவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து  2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
  8. எண்ணெய் சூடானதும் ஒரு ஸ்பூன் கடுகு-உளுந்து, 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள், 20 கறிவேப்பிலை போட்டு நன்றாக வறுத்து வாழைத்தண்டு மோர் கூட்டு உள்ள கடாயில் ஊற்றி கலந்து விடவும்.
  9. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  10. சுவையான வாழைத்தண்டு மோர் கூட்டு ரெடி.   

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago