எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெஜ் நக்கெட்ஸ்
வெஜ் நக்கெட்ஸ் செய்யத் தேவையான பொருட்கள்.
- உருளைக்கிழங்கு - 5.
- பொடியாக நறுக்கிய பீட்ருட் - 50 கிராம்.
- பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 100 கிராம்.
- பொடியாக நறுக்கிய கேரட் - 100 கிராம்.
- பச்சை பட்டாணி - 100 கிராம்.
- அரிசி மாவு - 100 கிராம்.
- இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
- சில்லி பிளக்ஸ் - ஒரு ஸ்பூன்.
- சீரக தூள் - ஒரு ஸ்பூன்.
- மிளகு தூள் - ஒரு ஸ்பூன்.
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.
- சோம்பு தூள் - ஒரு ஸ்பூன்.
- பிரட் கிரம்ஸ் - 200 கிராம்.
- கான் பிளவர் மாவு - 4 ஸ்பூன்.
- எண்ணெய் - 1/2 லிட்டர்.
- உப்பு - தேவையான - அளவு.
செய்முறை ;--
- அடுப்பில் குக்கரை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி போட்டு 4 விசில் வரும்வரை உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து தோல் உரித்து,உருளைக்கிழங்கை நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரின் உள்ளே ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பொடியாக நறுக்கிய 50 கிராம் பீட்ருட்,பொடியாக நறுக்கிய பீன்ஸ் 100 கிராம்,பொடியாக நறுக்கிய கேரட் 100 கிராம்,பச்சை பட்டாணி 100 கிராம் போட்டு 5 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்து வடிகட்டி,ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கையும்,மசித்து வைத்துள்ள பீட்ருட், பீன்ஸ் கேரட்,பச்சை பட்டாணியையும் போடவும்.
- இதனுடன் அரிசி மாவு 100 கிராம்,இஞ்சி,பூண்டு விழுது ஒரு ஸ்பூன்,சில்லி பிளக்ஸ் ஒரு ஸ்பூன்,சீரக தூள் ஒரு ஸ்பூன்,மிளகு தூள் ஒரு ஸ்பூன்,மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்,சோம்பு தூள் ஒரு ஸ்பூன், பிரட் கிரம்ஸ் 100 கிராம், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு தட்டில் மாவை வைத்து சதுரமாக தட்டி,அதை சிறு சிறு சதுர துண்டுகளாக வெட்டி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 4 ஸ்பூன் கான் பிளவர் மாவை எடுத்து கொள்ளவும்.
- இதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி
- நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு தட்டில் 100 கிராம் பிரட் கிராம்சை எடுத்துக் கொள்ளவும்.
- கலந்து வைத்துள்ள கான் பிளவர் மாவு கலவையில் சதுரமாக வெட்டி வைத்துள்ள மாவை போட்டு முக்கி எடுத்து பின்னர் பிரட் கிரம்ஸில் போட்டு மாவின் எல்லா பக்கங்களிலும் பிரட் தூள்கள் ஒட்டும்படி பிரட்டி எடுத்து தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இதே போல் மீதம் உள்ள மாவையும் தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய்யை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான வெஜ் நக்கெட்ஸ் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 4 weeks ago |
-
உக்ரைன் முழுவதும் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா: மின் உற்பத்தியை முடக்க திட்டமா?
28 Nov 2024கீவ், உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தலாம் என அமெரிக்கா அனுமதி வழங்கியதையடுத்து ரஷ்யா தனது தாக்குதலை விரிவுபடுத்தி உள்ளது.
-
2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
28 Nov 2024அடிலெய்டு: ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானைக்கு சிறப்பு பூஜை தங்குமிடத்தை விட்டு வெளியே வந்தது
28 Nov 2024திருச்செந்தூர், திருச்செந்தூரில் கோவில் யானை தாக்கி பாகன் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று காலை திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சிறப்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-11-2024.
28 Nov 2024 -
மேட்டூர் அணை நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்தது
28 Nov 2024சேலம், நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.07 அடியாக உயர்ந்துள்ளது.
-
இஸ்ரேல் -ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்: வீடு திரும்பும் தெற்கு லெபனான் மக்கள்
28 Nov 2024பெய்ரூட், லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.
-
டிரம்புடன் மெட்டா நிறுவன சி.இ.ஓ. ஜூகர்பெர்க் சந்திப்பு
28 Nov 2024புளோரிடா, அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் டிரம்ப்பை மெட்டா நிறுவன சி.இ.ஓ. மார்க் ஜூகர்பெர்க் புளோரிடாவில் சந்தித்துள்ளார்.
-
டிரம்ப் நியமித்த அமைச்சர்களுக்கு பைப் வெடிகுண்டு மிரட்டல் அமெரிக்காவில் பரபரப்பு
28 Nov 2024வாஷிங்டன், டிரம்ப் மந்திரி சபையில் இடம்பெற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து பைப் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து எப்.பி.ஐ.
-
தாமதமாகும் 'பெங்கல் புயல்': நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும்
28 Nov 2024சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அது புயலாக மாற தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ள
-
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகி வரும் டென்மார்க்: விழாக்கோலம் பூண்டது கோபன்ஹேகன் பூங்கா
28 Nov 2024கோபன்ஹேகன், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டென்மார்கில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்கா விழாக்கோலம் பூண்டுள்ளது.
-
மக்களவையில் வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா
28 Nov 2024புது டெல்லி, மக்களவையில் வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
இலங்கையில் பெய்து வரும் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
28 Nov 2024கொழும்பு, இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வரி உயர்வை தி.மு.க. அரசு திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
28 Nov 2024சென்னை, உயர்த்தப்பட்ட வரிகளை தி.மு.க. அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
நமது ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது 30 மடங்கு அதிகரித்துள்ளது: வெலிங்டன் விழாவில் ஜனாதிபதி முர்மு பெருமிதம்
28 Nov 2024ஊட்டி, நமது ராணுவ தளவாட ஏற்றுமதி, 10 ஆண்டுக்கு முன் இருந்ததை காட்டிலும் தற்போது 30 மடங்கு அதிகரித்துள்ளது என்று வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லுாரியில் நடந்த விழாவில்,
-
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: பாராளுமன்ற இரு அவைகளும் 3-வது நாளாக ஒத்திவைப்பு
28 Nov 2024புது டெல்லி, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் நேற்று 3-வது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
-
டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் வெடித்த மர்ம பொருள்: ஒருவர் காயம்
28 Nov 2024புது டெல்லி, டெல்லியின் ரோகினியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள பி.வி.ஆர்.
-
மழையால் 33 சதவீத நெற்பயிர்கள் பாதிப்பு இருந்தால் உரிய இழப்பீடு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
28 Nov 2024தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது.
-
மராட்டியத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி
28 Nov 2024மும்பை, மராட்டிய மாநிலத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள்.
-
மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
28 Nov 2024புது டெல்லி, மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
தலைநகர் டெல்லியில் மீண்டும் மோசமடைந்தது காற்றின் தரம்
28 Nov 2024புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அங்கு காற்றின் தரம் மீண்டும் மோச
-
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டம் வலுவான புயலாக மாற வாய்ப்பில்லை வானிலை ஆய்வு மையம் தகவல்
28 Nov 2024சென்னை: வங்கக்கடலில் உருவாகும் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கக்கூடுமென வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
-
வலுவான புயலாக மாற வாய்ப்பில்லை: நாளை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் 6 மாவட்டங்களுக்கு இன்று 'ரெட் அலர்ட்'
28 Nov 2024சென்னை: வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலைக்குள் தற்காலிகமாக புயலாக வலுப்பெறக்கூடும்.
-
ஆண் மற்றும் பெண் இடையே உறவுகள் கசந்ததும் குற்ற செயலாக்க கோரி வழக்குகள் பதிவு: சுப்ரீம் கோர்ட் வேதனை
28 Nov 2024புதுடெல்லி: ஆண் மற்றும் பெண் இடையே உறவுகள் கசந்ததும் குற்ற செயலாக்க கோரி வழக்குகள் பதியும் நடைமுறை அதிகரித்துள்ளதாக சுப்ரீம் கோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.
-
இந்திய தளவாட ஏற்றுமதி 30 மடங்கு அதிகரிப்பு: ராணுவ தளவாடங்களை தயாரிப்பதில் புதிய உச்சம் வெலிங்டன் விழாவில் ஜனாதிபதி முர்மு பெருமிதம்
28 Nov 2024ஊட்டி: ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை தயாரித்து வழங்குவதில், டி.ஆர்.டி.ஓ., புதிய உச்சங்களை தொட்டுள்ளது என்றும், நமது ராணுவ தளவாட ஏற்றுமதி, 10 ஆண்டுக்கு முன் இருந்ததை
-
கடலில் சிக்கி தவித்த 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
28 Nov 2024கடலூர்: கடலூரில் கடலில் தவித்துவந்த 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.