எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஜோதிகா சாமி தரிசனம் செய்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகரான சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருந்தார். கடந்த 14-ம் தேதி வெளியா இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. பலர் இப்படத்தின் மீது எதிர்மறையான விமர்சனத்தை முன்வைத்து வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோதிகா பதிவு ஒன்றை பதிவு செய்தார். அப்பதிவு இணையத்தில் வைரலானது.அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் உள்ளது.
அதை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்கான பூஜை நேற்று மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்றது.
இதற்கிடையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்திருப்பதுடன் சிறப்பு யாகமும் நடத்தியுள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
அதனை தொடர்ந்து தற்போது நடிகை ஜோதிகா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனம் செய்து விட்டு வந்த நடிகை ஜோதிகாவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் சாமியின் புகைப்படத்தை பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 4 weeks ago |
-
போர் விமானம் தயாரிப்பு: எலான் மஸ்க் விமர்சனம்
26 Nov 2024வாஷிங்டன், ஆளில்லாத ட்ரோன்கள் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்; ஆனால் இன்னும் முட்டாள்கள் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டெஸ்லா நிறுவன உர
-
கடலூர், மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
26 Nov 2024கடலூர், மயிலாடுதுறை, கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
கனமழை, புயல் எச்சரிக்கை: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
26 Nov 2024திருச்சி : கனமழை, புயல் தொடர்ச்சியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
-
நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் உக்ரைனில் ரஷ்யா வான்வழி தாக்குதல்
26 Nov 2024கீவ், உக்ரைனின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான டிரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யாவான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. திங்கள்கிழமை(நவ.
-
விருகம்பாக்கம் கால்வாய் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
26 Nov 2024சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று விருகம்பாக்கம் கால்வாயில் துணை முதல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: விழுப்புரத்தில் முதல்வரின் கள ஆய்வு கூட்டம் ஒத்திவைப்பு
26 Nov 2024சென்னை, வரும் 28, 29ம் தேதிகளில் விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த கள ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
18-வது ஐ.பி.எல். 2025 சீசன்: 10 அணிகளில் இடம்பெற்ற வீரர்களின் முழு விவரம்
26 Nov 2024புதுடெல்லி : 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது.
-
புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். பேட்டி
26 Nov 2024சென்னை, புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
பார்டர்-கவாஸ்கர் டிராபி; தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பும் கவுதம் காம்பீர்
26 Nov 2024மெல்போர்ன் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம்
-
கேரளாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில் தமிழர்கள் 5 பேர் பலி
26 Nov 2024திருச்சூர், கேரளாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில் தமிழர்கள் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 20-ம் தேதி இடைத்தேர்தல்
26 Nov 2024புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி: டிரம்ப் அறிவிப்பு
26 Nov 2024வாஷிங்டன் : கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
டி-20 கிரிக்கெட் போட்டியில் ஐவரிகோஸ்ட்டை 7 ரன்னில் சுருட்டி நைஜீரியா சாதனை
26 Nov 2024லாகோஸ் : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எதிரணியை 7 ரன்னில் சுருட்டி நைஜீரியா வரலாற்று சாதனை படைத்தது.
தகுதி சுற்றுகள்...
-
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடக்கம்: தமிழக விவசாயிகள் பங்கேற்பு
26 Nov 2024புதுடெல்லி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் தமிழக விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
-
தொழிற்சங்கங்களுடன் டிசம்பர் 2-வது வாரத்துக்குள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை: போக்குவரத்து செயலாளர் உறுதி
26 Nov 2024சென்னை, டிசம்பர் 2-வது வாரத்துக்குள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்து செயலாளர் உறுதியளித்தார்.
-
டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதா? மத்திய அமைச்சகம் விளக்கம்
26 Nov 2024புதுடெல்லி, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அரசிடம் இருந்து எந்த பரிந்துரையும் வரவில்லை
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-11-2024.
27 Nov 2024 -
தொடர் கனமழை எச்சரிக்கை: ஆறு மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
26 Nov 2024சென்னை, தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி
26 Nov 2024சென்னை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
கொல்கத்தா ஐ.பி.எல். அணி: ஏலம் எடுக்கப்பட்ட வீரரகள்
26 Nov 2024ஜெட்டா : கொல்கத்தா அணியில் ஏலம் எடுக்கப்பட்ட வீரரகள் விவரம் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் - ரூ.
-
ஒடிசா சட்டசபையில் அமளி
26 Nov 2024புவனேஸ்வர், ஒடிசா சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.