எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
பூசணி பீட்சா
Cooking time in minutes:
20
Ingredients:
பூசணி பீட்சா செய்யத்தேவையான பொருட்கள்.
- துருவிய சர்க்கரை பூசணி - 1/2 கிலோ.
- துருவிய சீஸ் - 150 கிராம்.
- மிளகு தூள் - ஒரு ஸ்பூன்.
- முட்டை - 3.
- சர்க்கரை - ஒரு ஸ்பூன்.
- தயிர் - 200 கிராம்.
- அரிசிமாவு - 150 கிராம்.
- பேக்கிங் பவுடர் - 1/2 ஸ்பூன்.
- பட்டர் - ஒரு ஸ்பூன்.
- கருப்பு திராட்சை - சிறிதளவு.
- உப்பு - தேவையான அளவு.
Method:
செய்முறை ;--
- ஒரு பாத்திரத்தில் துருவிய சர்க்கரை பூசணி 1/2 கிலோ,மிளகு தூள் ஒரு ஸ்பூன்,3 முட்டை,சர்க்கரை ஒரு ஸ்பூன்,தயிர் 200 கிராம், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விடவும்.
- இதனுடன் அரிசிமாவு 150 கிராம்,பேக்கிங் பவுடர் 1/2 ஸ்பூன்,துருவியசீஸ் 150 கிராம், போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் தவாவை வைத்து ஒரு ஸ்பூன் பட்டரை போட்டு பரப்பி விடவும்.
- பட்டர் உருகியதும் தயார் செய்து வைத்துள்ள சர்க்கரை பூசணி கலவையை ஊற்றி பரப்பி விட்டு தவாவை மூடி போட்டு மூடி சிறிது நேரம் நன்றாக வேக வைக்கவும்.
- மூடியை திறந்து சிறிதளவு கருப்பு திராட்சையை மேல் புறம் வைத்து தவாவை மூடி போட்டு மூடி சிறிது நேரம் நன்றாக வேக வைக்கவும்.
- ஒரு தட்டை தவாவை மேல் வைத்து பூசணி பீட்சாவை எடுத்து திருப்பி போட்டு நன்றாக வேக வைக்கவும்.
- இப்போது அடுப்பில் இருந்து பூசணி பீட்சாவை இறக்கி தேவையான அளவு வெட்டி பரிமாறவும்.
- சுவையான பூசணி பீட்சா ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |