முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வில்லியமின் குழந்தை: ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கருத்து

புதன்கிழமை, 24 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, ஜூலை. 25 - ரஷ்யர்களின் ரத்தத்தை உறிஞ்ச வந்துள்ள புதிய அட்டையாகத்தான் இங்கிலாந்து இளவரசர் வில்லியமுக்குப் பிறந்த குழந்தையை நான் பார்க்கிறேன். இந்தக் குழந்தையை நான் வெறுக்கிறேன் என்று கடுமையாக பேசியுள்ளார் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் விலாடிமிர் ஜிரினோவ்ஸ்கி.

ரஷ்யர்களின் ரத்தத்தை மேலும் உறிஞ்சுவதற்காகத்தான் இந்தக் குழந்தை பிறந்துள்ளதாகவும் அவர் வர்ணித்துள்ளார். ரஷ்ய அரசியலில் கரடு முரடான அரசியல்வாதியாக வலம் வரும் ஜிரினோவ்ஸ்கி இப்படிப் பேசியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்