எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக அரசின் ஒவ்வொரு திட்டமும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது" என்று மாநில திட்டக்குழு கூட்டத்தில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு பயனுள்ள புதிய திட்டங்களை உருவாக்குங்கள் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஆக.6) தலைமைச் செயலகத்தில் மாநில திட்டக்குழுவின் ஐந்தாவது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "கடந்த மார்ச் மாதம் என்னைச் சந்தித்த மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் துறை சார்ந்த 16 அறிக்கைகளை அளித்தார். தமிழக அரசின் ஒவ்வொரு திட்டமும் எந்த அளவுக்கு மக்களுக்குப் பயனுள்ள திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அந்த அறிக்கை மூலமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த அறிக்கையைதான், எங்களுக்கு தரப்படும் மார்க் ஷீட்டாக நான் நினைக்கிறேன்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலமாக மாணவர்கள் மட்டுமல்ல, கல்வித் துறையில் அடைந்துள்ள வளர்ச்சி என்ன?. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக கிராமப்புற சுகாதாரம் எந்தளவுக்கு மேன்மை அடைந்துள்ளது?. நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு கூடிவருவதால் சமூகம் அடைந்துள்ள வளர்ச்சி என்ன? என்பது போன்ற தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. அரசின் ஒவ்வொரு திட்டமும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.
காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் பள்ளி வருகை உயர்ந்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை மூலமாக பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் அதிகமாகி இருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணம் மூலமாகப் பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி உள்ளது. புதுமைப் பெண் திட்டத்தின் காரணமாக கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இப்படி ஒவ்வொரு திட்டமும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் உயர்த்தி வருகிறது.
ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் இல்லை என்பதை உருவாக்க வேண்டும் என்று நான் அப்போது குறிப்பிட்டேன். இதே அடிப்படையில்தான், கடந்த மூன்றாண்டுகளாக எண்ணற்றத் திட்டங்களைத் தீட்டினோம். இன்னும் புதிய திட்டங்கள் வர இருக்கின்றன. மாநில திட்டக்குழுவின் மூலமாக நான் எதிர்பார்ப்பது, புதிய, புதிய சிந்தனைகளை திட்ட வடிவங்களை நான் எதிர்ப்பார்க்கிறேன். கவனம் பெறாத துறைகளில் கவனம் செலுத்தி புதிய திட்டங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நாங்கள் செயல்படுத்தி வரும் திட்டங்கள் எந்தளவுக்கு சிறப்பானவை என்பதை இந்த அறிக்கைகள் சொல்கிறது. அதனை இன்னும் சிறப்பானதாக நடத்துவதற்கு ஏதாவது ஆலோசனைகள் இருந்தாலும் சொல்லுங்கள். கடந்த முறை என்னிடம் தரப்பட்ட அறிக்கையில் கல்லூரி மாணவர்களுக்கான இறுதித் தேர்வு வினாத்தாள்களை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை சொல்லி இருந்தீர்கள். அது செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யுங்கள். வேளாண்மை, காடுகள், வெப்பம் அதிகரிப்பு ஆகியவைக் குறித்த உங்களது ஆலோசனைகள், துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகளாக எந்தளவு மாறி உள்ளது என்பதையும் ஆய்வு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கல்வித்துறையில், வேளாண்மையில், உள்கட்டமைப்பு வசதியில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக வளர்ந்துவிட்டது. அனைத்துத் துறையும் சமச்சீராக வளர்ந்து வருகிறது. அண்மையில் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை, மிக மிக மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நிதி வளம் இருக்குமானால், இன்னும் பல திட்டங்களை நம்மால் உருவாக்க முடியும். காலதாமதமின்றி அனைத்துப் பயன்களையும் மக்கள் பெற்றாக வேண்டும்." என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 3 hours ago |
-
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி-20: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?
27 Jan 2025ராஜ்கோட் : இங்கிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும்ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.
-
அமெரிக்க புதிய அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு
27 Jan 2025புதுடெல்லி : இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஜஸ்ப்ரீத் பும்ரா விலகல்?
27 Jan 2025மும்பை : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
பள்ளிக்கல்வித்துறையில் 47,013 பணியிடங்கள் நிரந்தரமானது : தமிழக அரசு அறிவிப்பு
27 Jan 2025சென்னை : பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர், ஆசிரியர் இல்லாத 47,013 பணியிடங்களை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
சனாதனம் குறித்த பேச்சு: துணை முதல்வர் உதயநிதிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
27 Jan 2025புதுடெல்லி : சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
2024-ம் ஆண்டின் சிறந்த ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை வென்றார் பும்ரா
27 Jan 2025துபாய் : ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் விருதை வென்ற 6-வது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
மூன்று பெயர்கள்...
-
ரோகித்துக்கு சிறுவன் கடிதம்
27 Jan 2025இந்திய அணியின் ஒருநாள் மட்டும் டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படுபவர் ரோகித் சர்மா.
-
ஐ.சி.சி. சிறந்த ஒருநாள் வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா தேர்வு
27 Jan 2025துபாய் : ஐ.சி.சி. சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-01-2025.
28 Jan 2025 -
குழந்தைகள் முன்னேற்றக் கழகம் விமர்சனம்
28 Jan 2025அரசியல்வாதியான யோகிபாபுவுக்கு இரண்டு மனைவிகள். இருவருக்கும் தலா ஒரு ஆண் வாரிசுகள்.
-
வெற்றிமாறன் தயாரிக்கும் Bad Girl
28 Jan 2025வெற்றிமாறன் தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், 'TeeJay' அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனர் வர்ஷா பரத
-
Mr.ஹவுஸ் கீப்பிங் விமர்சனம்
28 Jan 2025பொறியியல் கல்லூரி மாணவரான நாயகன் ஹரி பாஸ்கர், தனது கல்லூரியில் படிக்கும், லாஸ்லியாவை காதலிப்பதாக சொல்ல, லாஸ்லியா நிராகரித்து விடுகிறார்.
-
சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் சரியானதை மோடி செய்வார்: ட்ரம்ப்
28 Jan 2025வாஷிங்டன்: சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் சரியானதை மோடி செய்வார், நாங்கள் விவாதித்து வருகிறோம் என்று ட்ரம்ப் கூறினார்.
-
சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் சரியானதை மோடி செய்வார்: ட்ரம்ப்
28 Jan 2025வாஷிங்டன்: சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் சரியானதை மோடி செய்வார், நாங்கள் விவாதித்து வருகிறோம் என்று ட்ரம்ப் கூறினார்.
-
பணக்கார்களுக்கான கடன் தள்ளுபடியை தடுக்க சட்டம் பிரதமருக்கு கெஜ்ரிவால் கோரிக்கை
28 Jan 2025புதுடெல்லி: பெரும் செல்வந்தர்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நாடுதழுவிய அளவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ
-
முல்லைப்பெரியாறு அணை குறித்த அச்ச உணர்வு காமிக்ஸ் கதைகளில் வருவதை போல் உள்ளது- சுப்ரீம் கோர்ட்
28 Jan 2025புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில்
-
தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடை இன்று திறந்திருக்கும்
28 Jan 2025ராமேசுவரம் : தை அமாவாசையை முன்னிடடு ராமேசுவரம் கோவில் நடை இன்று முழுவதும் திறக்கப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வக்பு வாரிய திருத்த மசோதா: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் எதிர்க்கட்சிகள்
28 Jan 2025புதுடெல்லி : வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பாக இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
-
கிழக்கு இந்தியா நாட்டின் வளர்ச்சி இயந்திரம்: பிரதமர்
28 Jan 2025புவனேஸ்வர்: கிழக்கு இந்தியாவை நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க பாதுகாப்பு படைகளில் மாற்றுப் பாலினத்தவருக்கு தடை அதிபர் டொன்ல்ட் டிரம்ப் கையெழுத்து
28 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் பாதுகாப்புப் படைகளில் மாற்றுப் பாலினத்தவருக்குத் தடை விதிக்க வகை செய்யும் உத்தரவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
-
ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: சென்னையில் ஒருவர் கைது
28 Jan 2025சென்னை : சென்னையில் ஐ.எஸ்., தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்தவர் கைது செய்யப்பட்டார்.
-
21 சமூகநீதி போராளிகளுக்கு ரூ.5 கோடியில் மணிமண்டபம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
28 Jan 2025விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்கம் மற்றும் 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின
-
வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி
28 Jan 2025கோவை : வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பில் தாக்கப்பட்ட விவகாரம்: சென்னை திரும்பினர் கபடி வீராங்கனைகள்
28 Jan 2025சென்னை: பஞ்சாப்பில் தாக்கப்பட்ட தமிழக கபடி வீராங்கனைகள் பத்திரமாக சென்னை திரும்பினர்.
-
டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மிக்காக இன்டியாக கூட்டணி எம்.பி.க்கள் பிரசாரம்
28 Jan 2025புதுடெல்லி: பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ள டெல்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அக்கட்சியின் எம்.பி.க்கள் பிரச்ச