எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பதி, ஏழுமலையான தரிசனம் செய்த பவன் கல்யான் நேற்று 11 நாள் லட்டு பரிகார விரதத்தை நிறைவு செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார விரதத்தை தொடங்கினார். பரிகார பூஜை செய்வதற்காக பவன் கல்யாண் நேற்று முன்தினம் மாலை திருப்பதி வந்தார்.
அலிபிரி நடைபாதை வழியாக மலைக்கு நடந்து சென்றார். பவன் கல்யாணை கண்ட ஏராளமான பக்தர்கள் உற்சாகமடைந்து கோஷங்களை எழுப்பி வரவேற்றனர். அப்போது பவன் கல்யாண் போலீஸ் அதிகாரிகளிடம் நடைபாதையில் சிறுத்தை தாக்கி இறந்த லக்ஷிதா மற்றும் காயமடைந்த சிறுவன் குறித்து கேட்டறிந்தார். மேலும் அலிபிரி நடைபாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நடைபாதையில் வந்த பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து நடைபாதையில் உள்ள கடைசி படிக்கட்டில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்தார். தரையில் படுத்து வணங்கினார். பின்னர் விருந்தினர் மாளிகையில் தனது மகன் அகிரா நந்தன், மகள் ஆத்யா, திரைப்பட இயக்குனர் திரிவிக்ரம் ஆகியோருடன் இரவு தங்கினார். நேற்று காலை 8 மணிக்கு மாத்ரு ஸ்ரீ தரி கொண்டா வெங்கமாம்பாவை தரிசனம் செய்தார். பின்னர் குடும்பத்தினருடன் சென்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையான தரிசனம் செய்து லட்டு பரிகார விரதத்தை நிறைவு செய்தார்.
இதனை தொடர்ந்து லட்டுக்கு பரிகார பூஜைகளை செய்தார். அன்னதான கூடத்திற்கு சென்று அன்னதானம் தரமான பொருட்களைக் கொண்டு சுவையாக தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். பவன் கல்யாண் வருகையையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சுப்பராயுடு தலைமையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பின்னர் பவன் கல்யாண் செய்தியாளர்களை சந்தித்தார். லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறவில்லை. விசாரணையின் போது கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தான் நீதிபதிகள் அவ்வாறு கூறியிருப்பார்கள் என்று நான் கருதுகிறேன்.நெய் கலப்படம் குறித்த ஆய்வக அறிக்கையில் இடம்பெற்றுள்ள தேதிகளில் சில குழப்பங்கள் இருப்பதாக நீதிபதிகள் கூறினார்கள். இது குறித்து தெளிவு படுத்தப்படும்.மேலும் கடந்த 5 ஆண்டுகளில் லட்டு மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த விதிமீறல்களை முன்னெடுத்துக் கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக திருப்பதி பாதயாத்திரையின்போது படியேற முடியாமல் களைப்பில் பவன் கல்யாண் ஓய்வெடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
உக்ரைன் போரில் அணு ஆயுதங்கள்: ரஷ்ய அதிபர் புடினின் நடவடிக்கையால் பரபரப்பு
19 Nov 2024மாஸ்கோ, அணு ஆயுத பயன்பாடு தொடர்பான புதிய கொள்கையில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தி மொழியில் மட்டுமே இயங்கிய எல்.ஐ.சி இணையதளம்: பலவந்தமாக மொழியை திணிக்கிறது மத்திய அரசு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
19 Nov 2024சென்னை, எல்.ஐ.சி இணையதளம் இந்தி மொழியில் மட்டுமே இயங்கிய நிலையில், பலவந்தமாக மொழியை திணிக்கிறது மத்திய அரசு முயற்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த
-
நயன்தாரா ஆவணப்பட விமர்சனம்
19 Nov 2024டயானா மரியம் குரியன் நயன்தாராவாக மாறி லேடி சூப்பர் ஸ்டார் என்ற உயர்ந்த இடத்தை அடைந்தது எப்படி என்பதுதான் இந்த ஆவணப்படம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-11-2024.
19 Nov 2024 -
எல்.ஐ.சி. இணையதளத்தில் இந்தி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
19 Nov 2024சென்னை, எல்.ஐ.சி. இணையதளத்தில் இந்தி திணிப்புக்கு அ.தி.மு.க. பொதுச்செலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்த 2 பேர் கைது
19 Nov 2024திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை
19 Nov 2024சென்னை, தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
-
குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நவம்பர் 24-ல் பாராளுமன்ற அனைத்துக்கட்சிகள் கூட்டம்: மத்திய அரசு அழைப்பு
19 Nov 2024புதுடெல்லி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 24ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது: பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு வழங்க உயர் நீதிமன்றம் தடை
19 Nov 2024சென்னை, சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.
-
அறநிலையத்துறை தரப்பில் மனு தாக்கல்: சிதம்பரம் கோவில் கொடிமரத்தை அகற்ற தடை விதித்தது ஐகோர்ட்
19 Nov 2024சென்னை, அறநிலையத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சிதம்பரம் சார்பு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை மீறக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்: தனியார் வேன் லாரி மீது மோதியதில் 6 பேர் பலி
19 Nov 2024காந்திநகர், குஜராத்தில் தனியார் வேன் லாரி மீது மோதிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
2025 அக்டோபரில் வெளியாகும் காந்தாரா அத்தியாயம்-1
19 Nov 2024சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கன்னட மொழிப் படங்களில் ஒன்றான காந்தாரா அத்தியாயம் 1 அக்டோபர் 2, 2025 அன்று வெளியிடப்பட உள்ளது.
-
சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்: அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் உயிரிழப்பு
19 Nov 2024சேலம், அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
2 பேரை தாக்கி கொன்ற திருச்செந்தூர் கோவில் யானையை புத்தாக்க முகாமுக்கு அனுப்ப முடிவு
19 Nov 2024திருச்செந்தூர், திருச்செந்தூர் கோயிலில் யானை தெய்வானை தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில், யானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
-
ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவு
19 Nov 2024சென்னை, ஜாபர் சாதிக் வழக்கில் வரும் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு மணிப்பூரில் நூற்றுக்கணக்கான மக்கள் சவப்பெட்டிகளுடன் பேரணி
19 Nov 2024இம்பால், மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நூற்றுக்கணக்கான நபர்கள் காலி சவப்பெட்டிகளுடன் பேரணி மேற்
-
சூடானில் நிலவும் குழப்பம்: 150 துணை ராணுவப்படையினர் பலி
19 Nov 2024கார்டூம், சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், ராணுவத்தால், துணை ராணுவப்படையை சேர்ந்த 150 பேர் கொல்லப்பட்டனர்.
-
பாக்.கில் பாதுகாப்புப்படையினரால் 17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Nov 2024லாகூர், பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 17 பேர் உயிரிழந்தனர்.
-
சபரிமலை வந்த பக்தர் உயிரிழப்பு: 5 லட்சம் ரூபாய் நிதி வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை
19 Nov 2024திருவனந்தபுரம், உயிரிழந்த பக்தர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
செங்கல்பட்டை அடுத்து நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு
19 Nov 2024சென்னை, செங்கல்பட்டை அடுத்த நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 16-வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
-
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் மீது கல்வீச்சு: மருத்துவமனையில் அனுமதி
19 Nov 2024நாக்பூர், காரில் சென்றபோது மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் மீது மர்மநபர்கள் கல்வீசியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு
19 Nov 2024புதுடெல்லி, பாலியல் வன்கொடுமை வழக்கு: மலையாள நடிகர் சித்திக்கிற்கு சுப்ரீம்கோர்ட் முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
-
இத்தாலி பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு: முக்கிய துறைகள் குறித்து கலந்துரையாடல்
19 Nov 2024ரியோ டி ஜெனிரோ, பிரேசிலில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரதமர் மோடி சந்தித்தார்.
-
இலங்கை அதிபர் திசநாயகா டிசம்பரில் இந்தியா வருகிறார்
19 Nov 2024கொழும்பு, இலங்கை அதிபர் அனுர குமார திஸநாயகா அடுத்த மாதம் இந்தியா வர உள்ளார்.
-
வரும் 23-ம் தேதி வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Nov 2024சென்னை, வங்கக்கடலில் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.