எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பியாங்யாங் : ரஷ்யாவுக்கு 12 ஆயிரம் ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக தென்கொரியா உளவு அமைப்பு தெரிவித்துள்ளது
தென்கொரியாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி கொரிய பிராந்தியத்தை பதற்றத்தில் வைத்துள்ளது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதால் அமெரிக்காவுடன் மோதல் போக்குடன் வடகொரியா செயல்பட்டு வருகிறது.
இதனால், வடகொரியாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால், பொருளாதார பாதிப்பை சந்தித்து இருக்கும் வடகொரியாவுக்கு ரஷ்யா , சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக்கின்றன. இதற்கு கைமாறாக ரஷ்யாவுடன் மிகவும் இணக்கமாக வடகொரியா செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவும் விதமாக தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் 12 ஆயிரம் பேரை வடகொரியா அனுப்பியிருப்பதை தென்கொரிய உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-01-2025.
11 Jan 2025 -
தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமனம்? மேலிடப் பொறுப்பாளர் சென்னை வருகை
11 Jan 2025சென்னை, தமிழக பா.ஜ.க.வில் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் 17 ஆம் தேதி மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
சுமார் ஒரு லட்சம் போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கல் சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசாணை வெளியீடு
11 Jan 2025சென்னை : பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டாயிரத்து நூற்றைந்து போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு
-
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 11 ஆனது
11 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
-
கொள்கை மாற்ற விவகாரம்: மெட்டாவுக்கு பிரேசில் கெடு
11 Jan 2025பிரேசிலியா : மெட்டாவின் கொள்கை மாற்ற விவகாரத்தில் 72 மணிநேர பிரேசில் காலக்கெடு விதித்துள்ளது.
-
நிபந்தனையின்றி நேசிக்கிறேன்: ரசிகர்கள் குறித்து நடிகர் அஜித் உருக்கம்
11 Jan 2025துபாய் : என் ரசிகர்களை நிபந்தனையில்லாமல் நேசிக்கிறேன் என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசல், மேடை அமைக்கும் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
11 Jan 2025அவனியாபுரம், உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்வு
11 Jan 2025சென்னை : சன்னையில் ஆபரத்தின் தங்கம் சவரனுக்கு நேற்று ரூ. 240விலை உயர்ந்து ரூ.58,520-க்கு விற்பனையானது.
-
மும்முனை போட்டி நிலவும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுமா ஆம் ஆத்மி?
11 Jan 2025புதுடெல்லி : பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட மும்முனை போட்டி நிலவும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுமா ஆம் ஆத்மி என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
11 Jan 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்மட்டம் 115.31 அடியாக குறைந்தது.
-
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: நிறைவேறிய சட்ட திருத்த மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய விசயங்கள்
11 Jan 2025சென்னை, பாரதீய நியாய சன்ஹிதா மற்றும் பாரதீய நகரிக் சுரஷா ஆகிய மத்திய சட்டங்களில் உள்ள 17 சட்டப்பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கும் வகையில்
-
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: அமெரிக்காவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படுமாம்
11 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: அமெரிக்காவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
அசாம் சுரங்க விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உடல் மீட்பு
11 Jan 2025கவுகாத்தி, அசாம் சுரங்க விபத்தில் மேலும் ஒரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க. போட்டி
11 Jan 2025சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.
-
காணும் பொங்கல் கொண்டாட்டம்: சென்னையில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் 16 ஆயிரம் பேர் குவிப்பு
11 Jan 2025சென்னை : காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று சென்னை பெருநகர காவல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு டெல்லி பொதுகூட்டத்தில் நாளை பங்கேற்கிறார் ராகுல்
11 Jan 2025டெல்லி, சட்டசபை தேர்தலை முன்னிட்டு டெல்லியில் நடக்கும் பொதுகூட்டத்தில் ராகுல்காந்தி நாளை பங்கேற்கிறார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
-
திட்டமிட்டு விதிமீறல் செய்கிறார்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
11 Jan 2025சென்னை : திட்டமிட்டு விதிமீறல் செய்வதில் கவர்னர் ஆர்.என்.ரவி குறியாக உள்ளார் என்றும் தமிழ்நாடு வளர்வதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
சத்தீஷ்கரில் சரணடைந்த 9 நக்சலைட்டுகளுக்கு 43 லட்சம் ரூபாய் பரிசு
11 Jan 2025ராய்ப்பூர் : சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நக்சலைட்டுகள் 9 பேர் நேற்று சரணடைந்தனர்.
-
டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 Jan 2025சென்னை : தமிழகத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்ன
-
பெரியார் குறித்த பேச்சால் 70 வழக்குகள் பதிவு: விரைவில் சீமான் கைது..?
11 Jan 2025சென்னை : பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய சீமான் மீது தமிழகம் முழுவதும் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணை 15- ம் தேதி ஒத்திவைப்பு
11 Jan 2025பெங்களூரு : எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணை வரும் 15ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கூச் பெஹர்: தமிழகம் சாம்பியன்
11 Jan 202519 வயதுக்கு உட்பட்டோருக்கான கூச் பெஹர் கோப்பை (4 நாள் ஆட்டம்) கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது.
-
சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்தது அ.இ.அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
11 Jan 2025சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதால் அதில் அ.தி.மு.க. போட்டியிடாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு முதல் ஆண்டு நிறைவு : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
11 Jan 2025புதுடெல்லி : அயோத்தியில் ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
-
ஓய்வை மறைமுகமாக அறிவித்தாரா ஜடேஜா? - ரசிகர்கள் குழப்பம்
11 Jan 2025மும்பை : இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவின் இன்ஸ்டாகிராம் பதிவால் அவரது ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.