எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஜ்கிர் : மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டியில் சீனாவுடன் மல்லுக்கட்ட உள்ளது.
ராஜ்கிர் நகரில்...
8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா (5 வெற்றி) முதலிடமும், சீனா (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், மலேசியா (2 வெற்றி, 3 தோல்வி) 3-வது இடமும், ஜப்பான் (ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) 4-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
2-வது அரையிறுதி...
இந்திய அணி நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. இரு அணிகளும் சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் இந்திய அணி 48 மற்றும் 56-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தியது. ஜப்பானால் பதில் கோல் திருப்ப முடியவில்லை.
இறுதிப்போட்டிக்கு....
இதன் மூலம் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா தரப்பில் நவ்னீத் கவுர் மற்றும் லால்ரெம்சியாமி தலா 1 கோல் அடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இறுதிப்போட்டியில் சீனாவுடன் மல்லுக்கட்ட உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
இந்தி மொழியில் மட்டுமே இயங்கிய எல்.ஐ.சி இணையதளம்: பலவந்தமாக மொழியை திணிக்கிறது மத்திய அரசு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
19 Nov 2024சென்னை, எல்.ஐ.சி இணையதளம் இந்தி மொழியில் மட்டுமே இயங்கிய நிலையில், பலவந்தமாக மொழியை திணிக்கிறது மத்திய அரசு முயற்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த
-
நயன்தாரா ஆவணப்பட விமர்சனம்
19 Nov 2024டயானா மரியம் குரியன் நயன்தாராவாக மாறி லேடி சூப்பர் ஸ்டார் என்ற உயர்ந்த இடத்தை அடைந்தது எப்படி என்பதுதான் இந்த ஆவணப்படம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-11-2024.
19 Nov 2024 -
எல்.ஐ.சி. இணையதளத்தில் இந்தி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
19 Nov 2024சென்னை, எல்.ஐ.சி. இணையதளத்தில் இந்தி திணிப்புக்கு அ.தி.மு.க. பொதுச்செலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நவம்பர் 24-ல் பாராளுமன்ற அனைத்துக்கட்சிகள் கூட்டம்: மத்திய அரசு அழைப்பு
19 Nov 2024புதுடெல்லி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 24ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது: பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு வழங்க உயர் நீதிமன்றம் தடை
19 Nov 2024சென்னை, சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.
-
அறநிலையத்துறை தரப்பில் மனு தாக்கல்: சிதம்பரம் கோவில் கொடிமரத்தை அகற்ற தடை விதித்தது ஐகோர்ட்
19 Nov 2024சென்னை, அறநிலையத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சிதம்பரம் சார்பு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை மீறக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை
19 Nov 2024சென்னை, தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
-
குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்: தனியார் வேன் லாரி மீது மோதியதில் 6 பேர் பலி
19 Nov 2024காந்திநகர், குஜராத்தில் தனியார் வேன் லாரி மீது மோதிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்த 2 பேர் கைது
19 Nov 2024திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்: அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் உயிரிழப்பு
19 Nov 2024சேலம், அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
2 பேரை தாக்கி கொன்ற திருச்செந்தூர் கோவில் யானையை புத்தாக்க முகாமுக்கு அனுப்ப முடிவு
19 Nov 2024திருச்செந்தூர், திருச்செந்தூர் கோயிலில் யானை தெய்வானை தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில், யானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
-
ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவு
19 Nov 2024சென்னை, ஜாபர் சாதிக் வழக்கில் வரும் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
2025 அக்டோபரில் வெளியாகும் காந்தாரா அத்தியாயம்-1
19 Nov 2024சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கன்னட மொழிப் படங்களில் ஒன்றான காந்தாரா அத்தியாயம் 1 அக்டோபர் 2, 2025 அன்று வெளியிடப்பட உள்ளது.
-
பாக்.கில் பாதுகாப்புப்படையினரால் 17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Nov 2024லாகூர், பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 17 பேர் உயிரிழந்தனர்.
-
சூடானில் நிலவும் குழப்பம்: 150 துணை ராணுவப்படையினர் பலி
19 Nov 2024கார்டூம், சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், ராணுவத்தால், துணை ராணுவப்படையை சேர்ந்த 150 பேர் கொல்லப்பட்டனர்.
-
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் மீது கல்வீச்சு: மருத்துவமனையில் அனுமதி
19 Nov 2024நாக்பூர், காரில் சென்றபோது மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் மீது மர்மநபர்கள் கல்வீசியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
இத்தாலி பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு: முக்கிய துறைகள் குறித்து கலந்துரையாடல்
19 Nov 2024ரியோ டி ஜெனிரோ, பிரேசிலில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரதமர் மோடி சந்தித்தார்.
-
கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு மணிப்பூரில் நூற்றுக்கணக்கான மக்கள் சவப்பெட்டிகளுடன் பேரணி
19 Nov 2024இம்பால், மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நூற்றுக்கணக்கான நபர்கள் காலி சவப்பெட்டிகளுடன் பேரணி மேற்
-
பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு
19 Nov 2024புதுடெல்லி, பாலியல் வன்கொடுமை வழக்கு: மலையாள நடிகர் சித்திக்கிற்கு சுப்ரீம்கோர்ட் முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
-
இலங்கை அதிபர் திசநாயகா டிசம்பரில் இந்தியா வருகிறார்
19 Nov 2024கொழும்பு, இலங்கை அதிபர் அனுர குமார திஸநாயகா அடுத்த மாதம் இந்தியா வர உள்ளார்.
-
வரும் 23-ம் தேதி வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Nov 2024சென்னை, வங்கக்கடலில் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
செங்கல்பட்டை அடுத்து நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு
19 Nov 2024சென்னை, செங்கல்பட்டை அடுத்த நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 16-வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
-
சபரிமலை வந்த பக்தர் உயிரிழப்பு: 5 லட்சம் ரூபாய் நிதி வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை
19 Nov 2024திருவனந்தபுரம், உயிரிழந்த பக்தர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
எல்.ஐ.சி இணையதளத்தில் இந்தி: சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாட்கள் நீடிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
19 Nov 2024சென்னை, இந்தி மொழியில் மட்டும் எல்.ஐ.சி இணையதளம் இயங்குவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என்று அ