எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் தமிழக விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
டெல்லியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசு வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும். தொடர்ந்து இயற்கை சீற்றங்களால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். விவசாய பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2020ம் ஆண்டு முதல் விவசாயிகள் போராடி வருகிறோம்.
அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டெல்லியை நோக்கி பேரணி புறப்பட்டோம். ஹரியானா மாநில எல்லை பகுதியில் இரும்பு கம்பிகள் பதிக்கப்பட்டு, சாலைகளின் குறுக்கே கான்கிரீட் சுவர்கள் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. 10 மாதங்களுக்கு மேலாக போராடி வருகிறோம். விவசாயிகள் பலர் கொல்லப்பட்டார்கள். இதனை பொருட்படுத்தாத விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே 10 மாதங்களுக்கு மேலாக உயிரை பணயம் வைத்து சாலையிலேயே தங்கி போராடி வருகிறார்கள்.
விவசாயிகள் பேரணியை தடுப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பஞ்சாப் மாநில உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதி அரசர் நவாப்சிங் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்தது. அக்குழு விவசாயிகளிடம் கருத்து கேட்டு கடந்த நவ.,22ம் தேதி சுப்ரீம் கோர்ட்த்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அக்குழு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
வெள்ள நீர் முழுமையும் விளை நிலங்களில தேங்கி நின்று குடியிருப்புகளும் விளை நிலங்களும் அழியும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநில அரசுக்கு தேவையான வெள்ள நிவாரண பணிகளுக்கான நிதிகளை மத்திய அரசு தடை இல்லாமல் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார். டெல்லியில் விவசாயிகளின் காலவரையற்ற போராட்டம் துவங்கியது. போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2024.
26 Nov 2024 -
தம்பி ராமையா மகன் இயக்கும் ராஜா கிளி
26 Nov 2024மிக மிக அவசரம், மாநாடு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
-
சென்னையில் சி.பி.ஐ. சோதனை
26 Nov 2024 -
பணி விமர்சனம்
26 Nov 2024கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ்.
-
போர் விமானம் தயாரிப்பு: எலான் மஸ்க் விமர்சனம்
26 Nov 2024வாஷிங்டன், ஆளில்லாத ட்ரோன்கள் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்; ஆனால் இன்னும் முட்டாள்கள் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டெஸ்லா நிறுவன உர
-
உருகுவே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி
26 Nov 2024மான்டிவீடியோ:
-
நவரச கலைக்கூடம் வழங்கும் நெஞ்சு பொறுக்குதில்லையே
26 Nov 2024நவரச கலைக்கூடம்" என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படத்திற்கு "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற த
-
அசோக்குமார் நடிக்கும் லாரா
26 Nov 2024காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார்.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: விழுப்புரத்தில் முதல்வரின் கள ஆய்வு கூட்டம் ஒத்திவைப்பு
26 Nov 2024சென்னை, வரும் 28, 29ம் தேதிகளில் விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த கள ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் உக்ரைனில் ரஷ்யா வான்வழி தாக்குதல்
26 Nov 2024கீவ், உக்ரைனின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான டிரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யாவான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. திங்கள்கிழமை(நவ.