எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரத்தில் இதுவரை கண்டிராத அளவுக்கு மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பயிர் சேதங்களை கணக்கிட்டு
நிச்சயம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதன்பின்ர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் இதுவரை கண்டிராத அளவு மழையை கண்டுள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்னரே ஆட்சியர் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்தோம். தமிழகத்தின் பல பகுதிகளில் வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்துள்ளது. மீட்பு பணி குழு, தீயணைப்பு வீரர்கள் என பலரும் இணைந்து மீட்பு பணிகள் நடைபெற்றன.
140-க்கும் மேற்பட்ட முகாம்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நீர் தேங்கிய பகுதிகளில் நீர் வடிந்த பின்னர் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும். 1.29 ஹெக்டர் பரப்பளவிற்கு வேளாண் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. மழை முழுமையாக நிறைவடைந்ததும் பயிர் சேதங்களை கணக்கிட்டு நிச்சயமாக இழப்பீடு வழங்கப்படும்.
துணை முதல்வர் , அமைச்சர்கள், ஆட்சியர்கள் முழு அர்ப்பணிப்புடன் மீட்பு, கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி, கிருஷ்ணகிரியில் பொறுப்பு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தேன். ஃபெஞ்சல் புயல் பாதிப்பு சேதங்களை அறிக்கையாக மத்திய அரசிடம் அனுப்பி வைப்போம். நமக்கான நிதியை ஒதுக்கவில்லை என்றாலும் எவ்வாறு சமாளிப்பது என ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம். எந்த ஆட்சியில் மக்களுக்கான பணி சிறப்பாக நடைபெறுகிறது என மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 5 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-12-2024.
04 Dec 2024 -
நமீபியாவின் ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் பெண்
04 Dec 2024விண்ட்ஹோக்: நமீபியாவின் ஜனாதிபதியாக முதல் முறையாக ஒரு பெண் பதவியேற்க உள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 32,240 கன அடியாக அதிகரிப்பு
04 Dec 2024சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,240 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.82 அடி உயர்ந்தது.
-
மலேசியா, தாய்லாந்தில் மழை,வெள்ளத்திற்கு 30 பேர் உயிரிழப்பு
04 Dec 2024கோலாலம்பூர்: மலேசியா மற்றும் தாய்லாந்தில் பெய்த மழை வெள்ளத்திற்கு இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இந்திய கடற்படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
04 Dec 2024புது டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ம் தேதியை கடற்படை தினமாக இந்தியா கொண்டாடுகிறது.
-
எருமேலி, புல்மேடு வனப்பாதையில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி சபரிமலை கோவில் நிர்வாகம் அறிவிப்பு
04 Dec 2024திருவனந்தபுரம்: எருமேலி, புல்மேடு வனப்பகுதியில் நேற்று முதல் பக்தர்கள் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
04 Dec 2024சென்னை: வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரையாண்டுத் தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும்: பினராய் அறிவிப்பு
04 Dec 2024திருவனந்தபுரம்: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும் என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
-
தொழில்நுட்ப கோளாறு: பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் இன்றைக்கு ஒத்திவைப்பு
04 Dec 2024சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
-
நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
04 Dec 2024புது டெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுப
-
பெஞ்சல் புயல் பாதிப்பால் உயிரிழந்த மின்வாரிய ஊழியரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்
04 Dec 2024சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.
-
சம்பல் மாவட்டத்திற்கு செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம் பிரியங்கா காந்தி கண்டனம்
04 Dec 2024லக்னோ: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பல் மாவட்டத்திற்கு செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
-
1.17பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்தியாவிற்கு ஹெலிகாப்டர் உபகரணங்கள் வழங்க அதிபர் பைடன் நிர்வாகம் ஒப்புதல்
04 Dec 2024வாஷிங்டன்: 1.17பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்தியாவிற்கு மல்டி மிஷன் ஹெலிகாப்டர் உபகரணங்களை வழங்குவதற்கு அதிபர் பைடன் நிர்வாகம் ஒப்புதல்அளித்துள்ளது.
-
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம்
04 Dec 2024தி.மலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்
04 Dec 2024சென்னை: தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம் ஒரே நாளில் வாபஸ்
04 Dec 2024சியோல்: தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் எதிர்கட்சிகளின் போராட்டத்தால் அது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஓய்வு பெறும் வயதை 64 ஆக உயர்த்தியது சிங்கப்பூர் அரசு
04 Dec 2024சிங்கப்பூர் சிட்டி: பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 64 ஆகவும், மறு பணியமர்த்தப்படும் வயதுக்கான உச்சவரம்பு 69 ஆகவும் அதிகரித்து சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
-
மராட்டிய மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு இன்று பதவியேற்பு விழா - பிரதமர் மோடி பங்கேற்பு
04 Dec 2024மும்பை: மராட்டிய மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து இன்று நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
பொற்கோவிலில் பஞ்சாப் மாஜி துணை முதல்வரை சுட்டுக்கொல்ல முயற்சி
04 Dec 2024சண்டிகர்: அமிர்தசரஸ் பொற்கோவிலில் பணியில் இருந்த, பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது நரேன் சிங் சவுரா என்பவர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
-
கஞ்சா வழக்கு: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது
04 Dec 2024சென்னை: மெத்தபெட்டமைன் மற்றும் மேஜிக் காளானை பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
தி.மலை மண் சரிவில் உயிரிழந்த 7 பேரின் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு அஞ்சலி
04 Dec 2024தி.மலை: திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
-
ஹரித்துவாரில் கங்கை நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
04 Dec 2024டேராடூன்: ஹரித்துவாரில் கங்கை நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
-
புயல் பாதித்த பகுதிகளில் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள்: தமிழக அரசு விளக்கம்
04 Dec 2024சென்னை: விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக பாதுகாப்பாக தங்குமிட வசதி தேவையான உணவு, பால், குடிநீர், ம
-
சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ. 21.60 கோடியில் புதிய விடுதிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Dec 2024சென்னை: சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.21.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதி கட்டிடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று தி
-
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: எடப்பாடி
04 Dec 2024சென்னை: புயல் பாதித்த மக்களுக்கான அனைத்து தேவைகளும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்