எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இதுகுறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- "புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022 டிசம்பர் மாதம் புகார்கள் எழுந்தன. இக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து , அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறிப் பார்த்ததில், நீரில் மலக்கழிவுகள் மிதப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து வெள்ளானூர் காவல் நிலையத்த்ல் 26.12.2022 -ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டின் தீவிரத்தையும், சமூக முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், இவ்வழக்கின் புலன் விசாரணை 14.01.2023 அன்று தமிழ்நாடு குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டதோடு, ஏராளமான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. வேங்கைவயல், எறையூர் கிராம மக்களிடம் இதற்கான பல்வேறு காரணங்கள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட்டது. மேலும், அந்த கிராமத்தை சேர்ந்த சில நபர்களிடமிருந்து உயிரியல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, விரிவான டி.என்.ஏ பகுப்பாய்வும் செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், பின்வரும் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன:
• சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 02.10.2022 அன்று வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவர் முத்தையா என்பவர் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தம் என்பவரை அவமானப்படுத்தும் விதமாகத் திட்டியுள்ளார். இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பது விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது.
• மேலும், இச்சம்பவத்தில் முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், இச்சம்பவத்தில் அவர்களுக்குள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டது.
• இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பெறப்பட்ட ஆதாரங்கள், அறிக்கைகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ததின் அடிப்படையில், புலன் விசாரணை முடிக்கப்பட்டு வேங்கைவயலைச் சேர்ந்த ஜீவாநந்தம் மகன் முரளிராஜா, பாஸ்கரன் மகன் சுதர்ஷன் , கருப்பையா மகன் முத்துகிருஷ்ணன் ஆகியோரின் மீது, நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 4 weeks ago |
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
26 Jan 2025சென்னை : தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டாக்டர் கே.எம்.செரியன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
26 Jan 2025சென்னை : பிரபல இதய நோய் நிபுணர் டாக்டர் கே.எம்.செரியன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் குடியரசு தின விழா: பிரமிக்க வைத்த முப்படைகளின் அணிவகுப்பு-அலங்கார ஊா்திகள்
26 Jan 2025புதுடெல்லி : குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊா்திகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
-
அரசியலமைப்பு சட்டத்தை போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்து
26 Jan 2025சென்னை : நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தைப் போற்றுவோம் என்று நாட்டின் 76-ஆவது குடியரசு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கவர்னர் தேநீர் விருந்து: த.வெ.க. புறக்கணிப்பு
26 Jan 2025சென்னை : ராஜ்பவனில் நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தை த.வெ.க. புறக்கணித்துள்ளது.
-
டங்ஸ்டன் போராட்டம்: பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ்
26 Jan 2025சென்னை : டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
-
இலங்கைக் கடற்படையினரால் தற்போது கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுங்கள் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
26 Jan 2025சென்னை : ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில்,
-
வேட்பு மனு தொடர்பான வழக்கு: இ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை
26 Jan 2025புதுடெல்லி : வேட்பு மனு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீ்ட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
-
இன்று முதல் 4 நாட்களுக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
26 Jan 2025சென்னை : இன்று முதல் 4 நாட்களுக்கு கட்சி நிர்வாகிகளுடன் த.வெ.க. தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொள்கிறார்.
-
வங்கதேச பொதுத்தேர்தல்: ஹசீனா கட்சிக்கு அனுமதி மறுப்பு
26 Jan 2025வங்கதேசம் : வங்கதேசத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட, பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்படமாட்டாது
-
வேங்கைவயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை : த.வே.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
26 Jan 2025சென்னை : வேங்கைவயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங
-
குடியரசு தின விழா: வாகா எல்லையில் கோலாகலம்
26 Jan 2025புதுடில்லி : வாகா எல்லையில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
தமிழகத்தில் மான்செஸ்டர் யுனைடெட் பயிற்சி மையம்?
26 Jan 2025சென்னை : தமிழ்நாட்டில் ‘மான்செஸ்டர் யுனைடெட்’ பயிற்சி மையம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பத்ம விருது அறிவிக்கப்பட்ட நடிகர் அஜித், அஸ்வினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
26 Jan 2025சென்னை : பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகர் அஜித்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரீன்லாந்து தீவு விவகாரம்: அமெரிக்கவிடம் டென்மார்க் திட்டவட்டம்
26 Jan 2025வாஷிங்டன் : கிரீன்லாந்து தீவு விற்பனைக்கு அல்ல என்று அமெரிக்க அதிபரிடம் திட்டவட்டமாக கூறிவிட்டது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 568 கூடுதல் இ.வி.எம். ஒதுக்கீடு
26 Jan 2025ஈரோடு : ஈரோடு இடைத்தேர்தலுக்கு கூடுதலாக 568 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நல்லாட்சியை மறுவரையறை செய்யும் ஆற்றல்மிக்க திட்டம்: ஜனாதிபதி முர்மு
26 Jan 2025சென்னை : ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் நல்லாட்சியை மறுவரையறை செய்யும் ஆற்றல்மிக்க திட்டம் என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.
-
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையால் கைது
26 Jan 2025ராமேஸ்வரம் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து, 33 ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
-
மாணவி பலாத்கார வழக்கு: தமிழ்நாடு அரசின் அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
26 Jan 2025புதுடெல்லி : அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது ஜன., 27-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.
-
சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல்: 70 பேர் பலி
26 Jan 2025போர்ட் சூடான் : சூடானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
குடியரசு தின விழாவில் பரபரப்பு: கவர்னர் உரையாற்றும் போது மயங்கி விழுந்த கமிஷனர்
26 Jan 2025திருவனந்தபுரம் : குடியரசு தின விழா மேடையில் திருவனந்தபுரம் மாநகர காவல் ஆணையர் தாம்ஸன் ஜோஸ் முன்பக்கமாக சரிந்து விழுந்தார்
-
மகளிர் டி-20 உலகக் கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி
26 Jan 2025கோலாலம்பூர் : ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு இந்திய மகளிரணி முன்னேறியுள்ளது.
64 ரன்னில் ஆல் அவுட்
-
மக்களாட்சியின் விழுமியங்களை காப்போம்: எடப்பாடி பழனிசாமி
26 Jan 2025சென்னை : அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களாட்சியின் விழுமியங்களைப் பேணிக் காத்திட இந்நன்னாளில் உறுதியேற்போம். என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் .
-
ஆஸி. ஓபன் ஆடவர் ஒற்றையர்: அலெக்சாண்டரை வீழ்த்தி சினெர் சாம்பியன் பட்டம்
26 Jan 2025மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றார்.
-
76-வது குடியரசு நாள்: சென்னையில் தேசியக்கொடி ஏற்றினார் தமிழ்நாடு கவர்னர் ரவி
26 Jan 2025சென்னை : குடியரசு தினவிழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்ற நிலையில், 76-வது குடியரசு நாளையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.