எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டம் பயனற்ற ஏமாற்றமளிக்கும் கூட்டம் என்று ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
உயர்கல்வியின் ஆணிவேராகத் திகழ்பவை பல்கலைக்கழகங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இரண்டு நாட்கள் முன்பு முதல்-அமைச்சரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் என்று கூறி கூட்டத்தைக் கூட்டிவிட்டு, உயர்கல்வி மேம்பாடு குறித்து வாய் திறக்காதது கூட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிட்டது.
தமிழ்நாட்டில் உயர்கல்வி மேம்பட வேண்டுமென்றால், பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர்கள், பதிவாளர்கள், பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நியமனம் செய்தல், பல்கலைக்கழகங்களின் வருமானத்தை அதிகரித்தல், பல்கலைக்கழகங்களின் பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குதல், ஓய்வூதியர்களுக்கு உரிய நேரத்தில் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்தல், பல்கலைக்கழகங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கல்வியின் தரத்தை உயர்த்துதல் போன்றவற்றிற்கு தீர்வு காண்பது மிக மிக அவசியம். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் உயர் கல்வியை உயர்த்தக்கூடிய காரணிகள் குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை. மாறாக, உலகத்தரம் வாய்ந்த கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும், மூன்று தூண்களை உள்ளடக்கிய பொருத்தமான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை குறித்தும் முதல்-அமைச்சர் பொதுவாக பேசி இருக்கிறார். இவற்றிற்கான அடிப்படைத் தேவைகளை உருவாக்குவது குறித்து முதல்-அமைச்சர் ஏதும் பேசாதது கல்வியாளர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைக்கு சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்ளிளிட்ட பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாத அவல நிலை நீடிக்கிறது. கிட்டத்தட்ட 75 சதவீத ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பல பதவிகள் காலியாக உள்ளன. இதற்கெல்லாம் தீர்வு கண்டால்தான் உயர்கல்வி உயரத்தில் இருக்கும். ஆனால், இவற்றிற்கெல்லாம் தீர்வு காணாமல், உலகத்தரம் வாய்ந்த கல்வி குறித்து பேசுவது என்பது போகாத ஊருக்கு வழி தேடுவது போல் உள்ளது. எனவே, முதல்-அமைச்சர், பல்கலைக்கழகங்களின் தற்போதைய நிதி நிலைமை குறித்து ஆராய்ந்து தேவையான நிதியை பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கவும், துணை வேந்தர்கள், பதிவாளர்கள் உள்ளிட்ட அனைத்துக் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி நிர்வாகத்தை சீரமைக்கவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
பயிற்சியின் போது கார் விபத்தில் மீண்டும் சிக்கிய நடிகர் அஜித்
19 Apr 2025பிரசல்ஸ் : பெல்ஜியம் ஸ்பா சர்கியூட்டில் நடைபெற்ற ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளானது.
-
அதிவேக 1000 ரன்கள்: படிதார் புதிய சாதனை
19 Apr 2025பெங்களூரு : ஐ.பி.எல்.
-
தேர்தல் அரசியலில் எனக்கு விருப்பம் இல்லை: துரை வைகோ அதிரடி பேட்டி
19 Apr 2025சென்னை : தேர்தல் அரசியல் எனக்கு வேண்டாம், அதில் விருப்பம் இல்லை என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் சதமடித்த வெயில்
19 Apr 2025சென்னை : தமிழ்நாட்டின் 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
-
தோல்வியிலும் ஆட்ட நாயகன்: வாழ்த்து மழையில் டிம் டேவிட்
19 Apr 2025பெங்களூரு : தோல்வியிலும் ஆட்ட நாயகன் விருது வென்ற டிம் டேவிட்டுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
டிம் டேவிட் 50...
-
விடுமுறையைக் கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
19 Apr 2025கொடைக்கானல் : தொடர் விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
-
தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து நீக்கப்படுமா..? - பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணம்
19 Apr 2025புதுடெல்லி : பிரதமரின் சவுதி அரேபியா பயணத்தில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து குறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளா
-
மைதானத்திற்கு தனது பெயர்: ரோகித்
19 Apr 2025ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 18-வது சீசனை முன்னிட்டு, பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் எம்.எஸ்.
-
புதிய பேட்ஸ்மேன்கள் செட்டில் ஆவதை விரும்பவில்லை: ஸ்ரேயாஸ்
19 Apr 2025பெங்களூரு : புதிய பேட்ஸ்மேன் வந்து உடனடியாக செட்டிலாகி விளையாடுவதை நான் விரும்பவில்லை என்று பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.
-
தமிழகத்தில் தொழில் முனைவோர், தொழில்களை ஊக்குவிக்க ஐந்து முக்கிய அறிவிப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Apr 2025சென்னை : சென்னை குன்றத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் தொழில்களையும் தொழில் முனைவோரையும் ஊக்குவிக்க அறிவுசார் சொத்துரிமையான ‘புவிசார் குறியீடு’ பெறுவதற்காக வ
-
தமிழகத்தில் இன்று வெப்பம் இயல்பை விட அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம்
19 Apr 2025சென்னை : தமிழகத்தில் இன்று வெப்பம் இயல்பை விட அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஜோஸ் பட்லர் அதிரடி: டெல்லியை வீழ்த்தியது குஜராத்
19 Apr 2025அகமதாபாத் : ஜோஸ் பட்லரின் அதிரடி காரணமாக டில்லியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
-
நிலவுக்கு அருகே வரும் இரு கோள்கள்: வானில் நிகழவுள்ள ஸ்மைலி எமோஜி
19 Apr 2025சென்னை : நிலவுக்கு அருகே இரண்டு கோள்கள் வந்து நமது கண்களுக்கு விருந்து படைக்க உள்ளன.
-
பாபர் அசாம் அற்புதமான ஆட்டத்துடன் திரும்பி வருவார்: கராச்சி அணி உரிமையாளர்
19 Apr 2025கராச்சி : பாபர் அசாம் ஒரு அற்புதமான ஆட்டத்துடன் திரும்பி வருவார் என்று கராச்சி கிங்ஸ் அணி உரிமையாளர் சல்மான் இக்பால் கூறினார்.
-
சஞ்சு சாம்சனுடன் மோதலா..? - ராகுல் டிராவிட் விளக்கம்
19 Apr 2025ஜெய்ப்பூர் : சாம்சனுக்கும், தனக்கும் இடையில் எந்த வித பிரச்சனையும் இல்லை என்றும், இருவரும் ஒத்த கருத்துடன் பணியாற்றி வருகிறோம் எனவும் டிராவிட் கூறியுள்ளார்.
-
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் கலைஞர் கைவினை திட்டத்தை துவக்கி வைத்தார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் : மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்ப்பது ஏன் என்பது குறித்தும் விளக்கம்
19 Apr 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கலைஞர
-
கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து 3 பேர் பலி: குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
20 Apr 2025திருச்சி, திருச்சியில் கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து 3 பேர் பலியானதாக வெளியான தகவலை அடுத்து குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-
மக்கள் குறைகளை தீர்க்காத அரசு: திருச்சி சம்பவத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
20 Apr 2025சென்னை, திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பாக, ‘மக்களின் குறைகளை கேட்காத, அவற்றை நிறைவேற்றாத தி.மு.க.
-
சீனாவில் 10ஜி இணைய சேவை அறிமுகம்
20 Apr 2025பெய்ஜிங், ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10-ஜி ஸ்டாண்ட
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்: ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு
20 Apr 2025கீவ், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்த 30 மணி நேர போர் நிறுத்தத்தை மீறி ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 387 குண்டு வீச்சுத் தாக்குதல்களையும்
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
20 Apr 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2832 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: திடீர் மழை, வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு
20 Apr 2025ராம்பன், ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றை ஒட்டி அமைந்துள்ள தரம் குந்த் பகுதியில் மேக வெடிப்பால் நேற்று முன்தினம் இரவு முதல் பொழிந்த மழையால் திடீர் வெள
-
அமெரிக்கா: விமான விபத்தில் 4 பேர் பலி
20 Apr 2025வாஷிங்டன், அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
-
காஸாவில் போரிடுவதை தவிர வேறுவழியில்லை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தகவல்
20 Apr 2025டெல்அவிவ், காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த இரு நாள்களில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
திருமணமானதை மறைத்து மோசடி: நடிகர் காதல் சுகுமார் மீது வழக்கு பதிவு
20 Apr 2025சென்னை, திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணத்தை மோசடி செய்ததாக துணை நடிகை அளித்த புகாரின் பேரில் நடிகர் காதல் சுகுமார் மீது மாம்பலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர