எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சி.எஸ்.கே. அணியின் தொடர் தோல்விக்கு அதன் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அளித்த பேட்டியில் ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார்.
கண்டுபிடிக்க முடியவில்லை...
சேப்பாக்கில் சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டியில் சி.எஸ்.கே. அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருந்தால் சி.எஸ்.கே. வென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே. அணி 7 போட்டிகளில் தோல்வியுற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. தொடக்க வீரர்கள், மிடில் ஆர்டர் என யாருமே சரியாக விளையாடாத காரணத்தினால் அணியில் தொடர்ச்சியாக மாற்றம் வந்து கொண்டே இருக்கிறது. தற்போதுவரை சரியான பிளேயிங் லெவனை சி.எஸ்.கே. அணியினால் கண்டுபிடிக்க முடியவில்லை என தோனியே கூறியுள்ளார்.
பரிணமித்துள்ளது...
இது குறித்து சி.எஸ்.கே. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது: சொல்லுவதற்கே கடினமாக இருக்கிறது. எங்களது செயல்பாட்டிற்கு ஏற்ப முடிவுகள் கிடைத்துள்ளன. பல போட்டிகளில் பீல்டிங் போட்டியை மாற்றுவதாக இருந்துள்ளன. எங்களது விளையாட்டு பாணி குறித்து விரிவாக பேச வேண்டியுள்ளது. ஐ.பி.எல். போட்டிகள் பரிணமித்துள்ளது, அதனால் இது எளிதானதல்ல. எங்களது சாதனைகளை நினைத்து தற்போது பெருமையாக இருக்கிறது. ஏனெனில் நீண்ட காலமாக ஒரே மாதிரியாக நன்றாக விளையாடியுள்ளோம். வேறு வழியில் செல்ல அதிகமான நேரமெடுக்காது.
ஏலத்தில் சொதப்பல்....
ஏலத்தில் மற்ற அணிகள் நன்றாகவே தேர்ந்தெடுத்ததை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். எங்களுக்கு சரியான வீரர்கள் அமையவில்லை. டாப் ஆர்டர் பேட்டர்களிடமிருந்து பொறுப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம். அந்தக் குறிப்பிட்ட சில பகுதிகளை சரிசெய்ய வேண்டும். நாங்கள் எதிர்பார்த்தமாதிரி அதுவும் நடக்கவில்லை. ஆனால், ஏலம் என்பது திடமான அறிவியல் ஆகாது. அது பாய்ந்து செல்லும் மிருகம் மாதிரியானது. இது 25 வீடுகளை வாங்குவது மாதிரி, அந்த அனுபவத்திலுருந்து வெளிவருவது சில நேரங்களில் மனதளவிலும் உடலளவிலும் அயர்ச்சியை ஏற்படுத்தும்.
பொறுப்பேற்கிறேன்...
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இப்போதும் நல்ல அணியாகவே கருதுகிறேன். நல்ல அணிக்கு மிகவும் தூரமாக இல்லை. சில முக்கியான காயங்கள், சிலரின் பார்ம் இல்லாததும் போட்டிகான திட்டமிடலிலும் சொதப்பி வருகிறோம். நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தது. எதுவும் நினைத்ததுபோல் வரவில்லை. நிச்சயமாக நாங்கள் எடுத்த முடிவுகள், அதனால் நடந்தவைகளுக்கு அதிகமாக பொறுப்பிருக்கின்றன. அது 100 சதவிகிதம் என்னில் இருந்து தொடங்குகிறது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 4 weeks ago |
-
தவறுதலாக பாக். எல்லைக்குள் நுழைந்த எல்லை பாதுகாப்புப்படை வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு
26 Apr 2025டெல்லி : எல்லை பாதுகாப்புப்படை வீரரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து விட்டது.
-
இந்தியாவை விட்டு வெளியேற கெடு: வாகாவில் குவியும் பாகிஸ்தானியர்கள்
26 Apr 2025அட்டாரி : ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியாவை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏரா
-
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடித்து அழிப்பு
26 Apr 2025ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடத்தை கண்டுபிடித்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
கழுத்தை அறுத்து விடுவேன் : இந்திய போராட்டக்காரர்களை பார்த்து சைகை செய்த பாக். தூதர்
26 Apr 2025ஜம்மு : இந்திய போராட்டக்காரர்களை பார்த்து கழுத்தை அறுத்துவிடுவேன் என பாகிஸ்தான் தூதர் சைகை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: உலக தலைவர்கள் உள்பட 2 லட்சம் பேர் பங்கேற்பு
26 Apr 2025வாடிகன் : போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் உள்பட 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
-
தேசப்பணிக்கு தயார்.. இந்திய கடற்படை அறிவிப்பால் பரபரப்பு
26 Apr 2025புதுடெல்லி, பாகிஸ்தானுடன் எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்தியாவின் 5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்
-
அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்: காஷ்மீர் பிரச்சினை குறித்து அமெரிக்க அதிபர் கருத்து
26 Apr 2025வாஷிங்டன் : காஷ்மீர் பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்: ரேவந்த் ரெட்டி
26 Apr 2025ஹைதராபாத், பாகிஸ்தானை வசம் உள்ள காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி வேண்டு
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
26 Apr 2025சென்னை : தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்த வண்ணம் இருந்த நிலையில் நேற்று தங்கம் மாற்றமின்றி விற்பனையானது.
-
கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
26 Apr 2025சென்னை, கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
-
பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார்: பாக். பிரதமர் ஷெபாஸ் அறிவிப்பு
26 Apr 2025புதுடெல்லி, ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷொபஸ் ஷெரீஃப
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2025
26 Apr 2025 -
தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனை தடைக்கு நடவடிக்கை: அமைச்சர் உறுதி
26 Apr 2025சென்னை, தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
கால் இடறி கீழே விழுந்த துரைமுருகன்; விரைந்து வந்து நலம் விசாரித்த முதல்வர்
26 Apr 2025சென்னை, தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.26) கால் இடறி அமைச்சர் துரைமுருகன் கீழே விழுந்தார்.
-
'ரெங்கா.. கோவிந்தா.. கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்: நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தது
26 Apr 2025திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது; இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "ரெங்கா..
-
கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றபோது விபரீதம்: 2 தமிழ்நாடு மருத்துவக்கல்லூரி மாணவிகள் கடலில் மூழ்கி பலி
26 Apr 2025பெங்களூரு : தமிழக மருததுவக்கல்லூரி மாணவிகள் 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சேலம் பட்டாசு வெடி விபத்து; எடப்பாடி பழனிசாமி இரங்கல்
26 Apr 2025சேலம் : சேலம் பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ள நிலையில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவ
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: முன்பதிவுகளை ரத்து செய்த 12 லட்சம் சுற்றுலா பயணிகள்
26 Apr 2025புதுடெல்லி, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அம்மாநிலத்துக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் முன்பதிவுகளை ரத்து
-
பஹல்காம் பாதுகாப்பு குறித்து கேள்வி: எதிர்க்கட்சிகள் மத்திய அரசு விளக்கம்
26 Apr 2025புதுடெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியமர்த்தப்படாதது ஏன் என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ஐ.பி.எல். தொடரில் எந்த அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும்: ரிங்கு சிங் இம்பாக்ட் பிளேயர் விதி காரணமாக அதிக ரன்கள் எடுக்க முடிகிறது: ரிங்கு சிங்
26 Apr 2025கொல்கத்தா : இம்பாக்ட் பிளேயர் விதி காரணமாக அதிக ரன்கள் எடுக்க முடிகிறது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
-
உத்தரகண்டில் ராணுவ சீருடை விற்பனைக்கு தற்காலிக தடை
26 Apr 2025பஹல் : உத்தரகண்டில் பாதுகாப்பு காரணங்களினால் அங்குள்ள சந்தைகளில் இந்திய ராணுவத்தினரின் சீருடைகள் விற்கத் தற்காலிகமாக அம்மாநில காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.
-
மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி முர்மு நேரில் அஞ்சலி
26 Apr 2025வாடிகன், வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ள மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
கைலாஷ் மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பிறகு தொடக்கம்
26 Apr 2025புதுடெல்லி : கைலாஷ் மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்க உள்ளது.
-
முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மாத ஓய்வூதியம், மருத்துவப்படி உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Apr 2025சென்னை : முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.17,500 ஆகவும் மற்றும் மருத்துவப் படி ரூ.1 லட்சமாகவும
-
போப் பிரான்சிஸ் சேவை எப்போதும் நினைவில் இருக்கும் - பிரதமர் மோடி
26 Apr 2025புதுடெல்லி : சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் செய்த சேவையை உலகம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.