முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஓபன்: ரஷ்ய வீரர் விலகல்

புதன்கிழமை, 1 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜன.2 - சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் மிகைல் யூஸ்னி விலகியுள்ளார்.இஸ்ரேல் வீரர் டுடி செலாவுக்கு எதிரான போட்டியில், உடல் நலக்குறைவு காரணமாக, பாதியிலிருந்து விலகினார். இதனையடுத்து இஸ்ரேல் வீரர் காலிறுதிக்கு தகுதிபெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்