முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயமன விமானம்: மலேசிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 26 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், மார்ச் 27 - நடுவழியில் மாயமான மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவில் பயணிகளின் உறவினர்கள் மலேசியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

விமானம் தடலில் மூழ்கியது குறித்து முழு உண்மைகளையும் வெளிப்படுத்துமாறு மலேசிய அரசை அவர்கள் வலியுருத்தினர். அப்போது தூதரக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களுடன் அவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தை மலேசிய அரசு மோசமாகக் கையாண்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதற்கிடையே மாயமான விமானம் இந்தியப் பெருங்கடலில் தான் விழுந்து நொறுங்கியிருக்கும் என மலேசிய அரசு  முடிவு செய்ததற்கு காரணமான செய்ற்கைக் கோள் தகவல்களை அளிக்குமாறு அந்நாட்டு அரசிடம் சீனா கேட்டுள்ளது.

கடலில் மூழ்கி மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த 239 பேரில் 154 பேர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்