முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லைக்கு சிறப்பு ரயில்

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப். 26: கூட்ட நெரிசலை தவிர்க்க மே.2ம் தேதி  நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது அதே போன்று மே3ம் தேதி சென்னை எழும்பூரிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து