முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருத்திவீரன்’ பாணியில், முழுக்க முழுக்க கிராமத்து கலாச்சாரத்தில் உருவாகும் விருத்தாசலம்

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      சினிமா

விருத்தாசலம் அருகிலுள்ள கச்சிராயநத்தம் கிராமத் தலைவராக சிறப்பாக செயலாற்றியதற்காக, ஜனாதிபதி விருது பெற்றவர், விருதகிரி. இவர் தற்போது, ‘விருத்தாசலம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியுள்ளார். ரத்தன் கணபதி இயக்குகிறார்.

‘தேவர் மகன், நாட்டாமை, பருத்திவீரன்’ பாணியில், முழுக்க முழுக்க கிராமத்து கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், இந்தப் படம் தயாராகிறது. கிராமத்து காதல், மோதல், அன்பு, வன்மம் என அனைத்தையும், இயல்பாகச் சொல்லி உள்ளனராம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து