முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயில் இன்று மூடல்

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி, டிச. - 10 - இன்று சனிக்கிழமை சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயில் பத்தரை மணி நேரங்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணியில் இருந்து இரரு 10.30 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். அந்த வேளையில் நடைபெற வேண்டிய கல்யாண உற்சவம், சஹஸ்ரதீப அலங்காரம் ஆகியன நடைபெறாது. இலவச உணவு கூடமும் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் கோயில் முழுமையாக சுத்தம் செய்யப்படும். இரவு 11 மணிக்கு மேல் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்