முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆரின் 30ம் ஆண்டு நினைவு நாள் மவுன ஊர்வலம் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      தூத்துக்குடி
Image Unavailable

கழக நிறுவனர் மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

மவுன ஊர்வலம்

கழக நிறுவனர் மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி குரூஸ்பர்ணாந்து சிலை முன்பிருந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் மாபெரும் மவுன ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தை அடைந்தது.அங்குள்ள பாரதரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவசிலைக்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. கழக அமைப்புசாரா ஒட்டுனரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் சின்னதுரை தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஏசாதுரை முன்னாள் மீனவளர்ச்சி கழக தலைவர் அமிர்தகணேசன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் முன்னாள் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகநயினார் மாநகர வடக்கு பகுதி கழக செயலாளர் பொன்ராஜ் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ராஜ்நாராயணன் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யா லெட்சுமணன் ஜோதிமணி பி.எம்.செல்வராஜ் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன் தலைமை கழக பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி  மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் முனியசாமி சப்பாணிமுத்து சாந்தி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சோபன் முன்னாள் தொகுதி கழக செயலாளர் புகளும்பெருமாள் மாவட்ட மகிளிரணி செரினாபாக்கியராஜ் புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் அய்யனடைப்பு ராஜேந்திரன் அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆறுமுகபெருமாள் கல்விகுமார் பொன்சிங் தொப்பைகனபதி ஆதிவெள்ளையன் பொன்னம்பலம் லெட்சுமணன் மாரியப்பன் குருசாமி ஆறுமுகநேரி ரவிச்சந்திரன் வழக்கறிஞர்கள் முள்ளக்காடு செல்வக்குமார் சுகந்தன்ஆதித்தன் கோமதிமணிகண்டன் 3ஆம் மைல் செல்வக்குமார் மற்றும் தங்கமாரியாப்பன் பி.சி.மணி எம்.ஜி.ஆர் மன்றம் மணி சுந்தரேஸ்வரன் பரிபூரனராஜா மிக்கேல்  குறுக்குசாலை ராஜேந்திரன் மாநகர பகுதி நிர்வாகிகள் சந்தனம் கணேசன் ரத்தினம் அந்தோணி செல்வராஜ் கோகிலா ஞானபுஷ்பம் உமாகமலக்கண்ணன் மாப்பிள்ளையூரணி வின்சென்ட் முனியசாமி மற்றும் சுடலைமணி அழகேசன் முக்காணி மணி ஆட்டோ ஐயப்பன் திருத்துவசிங் வட்ட செயலாளர்கள் திருமணி கெய்ன்ஸ் சந்திரசேகர் உதயசூரியன்  கொம்பையா நாசரேத் ஜமீன் சாலமோன் உட்பட ஆயிரக்கணக்கான கழகத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து