முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் லாலிபாப்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

சிக்கன் லாலிபாப் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. சிக்கன் – ½ கிலோ.
  2. கான் பிளவர் மாவு - 3 ஸ்பூன்.
  3. அரிசி மாவு -2 ஸ்பூன்.
  4. மிளகாய் தூள் -1 ஸ்பூன்.
  5. முட்டை -1.
  6. கறி மசாலா தூள் - 2 ஸ்பூன்.
  7. தயிர் - சிறிதளவு.
  8. இஞ்சி,பூண்டு விழுது -1 ஸ்பூன்.
  9. ரீபைண்ட் ஆயில்  - 1/2 லிட்டர்.
  10. உப்பு - தேவையான அளவு

 

Method: 

 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் கான் பிளவர் மாவு 3 ஸ்பூன்,அரிசி மாவு 2 ஸ்பூன், மிளகாய் தூள்  ஒரு ஸ்பூன், கறி மசாலா தூள் 2 ஸ்பூன், ஒரு முட்டையை உடைத்து ற்றவும்.
  2. இதனுடன் சிறிதளவு தயிர்,ஒரு ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு,ஒரு கரண்டியால் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  3. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள 1/2 கிலோ சிக்கனை எடுத்துக்கொள்ளவும்.
  4. தயார் செய்து வைத்துள்ள மசாலா கலவையில் சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு, மசாலா சிக்கன் துண்டின் அணைத்து பகுதிகளிலும் படும்படி நன்கு முக்கி எடுத்து, தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து 500 மில்லி ரீபைண்ட் ஆயில் ற்றவும்.
  6. எண்ணெய் சூடானவுடன் மசால் தடவி ஊற வைத்த சிக்கன் துண்டுகளை ஒவ்வென்றாக போட்டு பொரிக்கவும்.
  7. 5 நிமிடம் திருப்பி திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும்.
  8. நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.  
  9. சுவையான சிக்கன் லாலிபாப் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago