முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பிரட் அல்வா

Cooking time in minutes: 
15
Ingredients: 

பிரட் அல்வா செய்யத் தேவையான பொருள்கள்; 

  1. பிரட் - 4 பீஸ்.
  2. சர்க்கரை - 100 கிராம்.
  3. முந்திரி பருப்பு - 5.
  4. ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
  5. நெய் - 2 ஸ்பூன்.
  6. ரிபைட் ஆயில் - சிறிதளவு.
Method: 

பிரட் அல்வா செய்முறை:-

 

  1. அடுப்பில் கிடாய் வைத்து 100 கிராம் சர்க்கரை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உற வைக்கவும்.
  2. 4 பிரட் பீஸை எடுத்து பாதியாக அறுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் பாத்திரத்தை வைத்து சிறிதளவு ரிபைட் ஆயில் ஊற்றவும்.
  4. எண்ணெய் சூடானவுடன் பாதியாக அறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  5. திருப்பிப்போட்டு நன்கு பொரித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  6. ஊற வைத்துள்ள சர்க்கரை கரைசலை 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  7. கொதி வந்த உடன் பொரித்து வைத்துள்ள பிரட் துண்டுகளை போட்டு ஊற விட்டு பிரட் துண்டுகளை உடைத்து தூள் செய்து நன்கு வறுக்கவும்.
  8. ஒரு ஸ்பூன் நெய் மற்றும் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி போட்டு நன்கு வறுக்கவும்.
  9. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  10. பிரட் அல்வாவை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  11. அடுப்பில் கிடாய் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும்.
  12. நெய் சூடானவுடன் 5 முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
  13. வறுத்த முந்திரி பருப்பை பிரட் அல்வாவில் போட்டு கலந்து விடவும்.
  14. சுவையான பிரட் அல்வா ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago